• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for IT 1662 sentences found.  

    Meaning for it - Personal pronoun of the third person and neuter gender
       (அது,அதனை)

    It is fifty rupees minimum. Where is it meant to? 

    குறைந்தது ஐம்பது ரூபாய் ஆகும். இது எந்த இடத்திற்கு அனுப்புகிறோம் என்பதை பொறுத்தது

    It is five days since I left it with you 

    வாகனத்தை உங்களிடம் விட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டதே

    It is five o’clock 

    இப்பொழுது மணி ஐந்து

    It is Fond of coverig itself with mud 

    சேற்றை உடலில் பூசிக் கொள்வதென்றால் அதற்கு விருப்பம்

    It is for you to judge 

    நீங்களே நியாயம் வழங்குங்கள்

    It is freezing 

    அது உறைநிலையில் இருக்கிறது

    It is getting colder day by day 

    நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிறது

    It is getting late for school 

    பள்ளிக்கு நேரமாகிறது / பள்ளிக்கு தாமதமாகிறது

    It is getting late, eat quickly 

    அது தாமதமாகிறது, விரைவில் சாப்பிடுங்கள்

    It is going 

    அது சென்று கொண்டிருக்கிறது

    It is going to be done 

    இதை செய்யப்படப் போகின்றது

    It is good 

    அது நல்லது / அது நன்றாக இருக்கிறது

    It is good for health 

    அது உடலுக்கு நல்லது

    It is good for long routes. You get some 4 kilometre extra per litre 

    அது தூர பிரயாணத்துக்கு நல்லது. நீங்கள் அதிகமாக 1 லிட்டருக்கு 4 கி.மீ தூரம் அதிகமாக கிடைக்கும்

    It is half past seven 

    மணி எழரை

    It is half past ten 

    இப்போது பத்தரை மணி

    It is half past three 

    மூன்றரை மணி ஆகிறது

    It is heavy 

    இது கனமாக உள்ளது

    It is his destiny to become the minister 

    அவன் மந்திரியானது அவனுடைய விதி

    It is his fault 

    அது அவனுடைய குற்றம்