Meaning for be - Am,is,are; am,is,are,was,were. (நிகழ்கால வகையில்; இறந்த கால வகையில்)
It would be done
இதை செய்யப்பட்டிருக்கும்
Discuss
Report
It would be very kind of you
உங்கள் தயவில் நடக்கட்டும்
Discuss (1)
It would have been done
இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்
J is the tenth letter of the alphabet
ஜே ஆங்கில நெடுங்கணக்கின் பத்தாவது எழுத்து
Just behind me
எனக்குப் பின்னால்
Knives should be very sharp
கத்திகள் மிகவும் கூர்மையாக இருக்கவேண்டும்
Knowledge and wisdom should be balanced
அறிவும், ஞானமும் ஒன்றுக்கொன்று சமநிலையானது
Let bygones be bygones, take care in future
போனது போகட்டும் இனியாவது கவனமாக இரு
Let him be punished (by you)
அவனுக்கு தண்டனை கொடுக்கப்படட்டும்
Let him be told to sit down
அவன் உட்காரும்படி சொல்லப்படட்டும்
Let him mediate between the two parties
அவனை இருதரப்பிற்குமிடையில் தீர்ப்பளிக்க விடு
Let it be
அது இருக்கட்டும்
Let it be different colours
வித்தியாசமான நிறங்களில் இருக்கட்டும்
Let it be on another occasion
இதை வேறு ஒரு முறையின் பொழுது பார்த்து கொள்ளலாம்
Let my grief be mine alone
என்னுடைய துக்கம் என்னோடு இருக்கட்டும்
Let this work be done (by you)
இந்த வேலை ஆகட்டும்
Libraries are the best places to go after school
பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.
Life is beautiful. always like that
வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .
Lion, tiger, leopard, etc. are beasts of prey
சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடும்