பின்னர் அவர் இந்தியா வந்து ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார்
ஆங்கில சம்பாஷனைப் பழக ஒரு நல்ல புத்தகம் உள்ளது
அவர்கள் தம் ஆசிரியர்களின் துணையுடன் சென்றார்கள்
நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம்
ஆசிரியர்கள் கொடுக்கும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? | செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா? |
Do they also teach here domestic science to girls? | இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா? |
Excuse me, where is our class teacher? | மன்னிக்கவும், நம்முடைய வகுப்பு ஆசிரியர் எங்கே உள்ளார்? |
He has great capacity for teaching English | அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான் |
He is either a doctor or a teacher | அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான் |
He teaches | அவன் பாடம் கற்பிக்கிறான் |
He will teach | அவன் பாடம் கற்பிப்பான் |
I am a teacher | நான் ஒரு ஆசிரியர் |
I am a teacher, aren’t? | நான் ஓர் ஆசிரியர், இல்லையா? |
I am not a teacher, am I? | நான் ஓர் ஆசிரியர் இல்லை, அமாம் தானே? / அப்படித்தானே? |
I had been teaching at that university for three years | நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன் |
I have been teaching at America University for 6 years | நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been teaching at the university since June | நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் |
I live by teaching | நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன் |
I showed some of my stamps to the teacher | நான் சில தபால் தலைகளை ஆசிரியருக்குக் காண்பித்தேன் |
I will teach you a lesson | உனக்கு நான் பாடம் கற்பிப்பேன் |
John is a teacher | ஜான் ஒரு ஆசிரியராக இருக்கிறார் |
Mr.David teaches us English | திரு.டேவிட் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார் |
My father is a teacher | எனது தந்தை ஒரு ஆசிரியர் |
She is a teacher | அவள் ஒரு ஆசிரியை |
She is a teacher in a govt school | அவள் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார் |
She is a teacher in a primary school | அவள் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் |
She is both a teacher and doctor | அவள் ஓர் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருக்கிறாள் |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |
She will teach the students | அவள் மாணவர்களுக்கு கற்பிப்பாள் |
Students should respect the teachers | மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் |
Teach me to speak | எனக்குப் பேசுவதற்குக் கற்றுக் கொடு |
Teacher asked about you | ஆசிரியர் உன்னைப் பற்றி கேட்டார் |
Teachers don't have a very high status in this country | இந்த நாட்டில் ஆசிரியர்களை உயர்வாக மதிக்கப்படுவது இல்லை |
Teachers teach well | ஆசிரியர்கள் நன்கு கற்பிக்கிறார்கள் |
The girls listen to the teacher | பெண்கள் ஆசிரியரை கவனிக்கிறார்கள் |
The teacher asked me what my name was | என்னுடைய பெயர் என்ன என்று ஆசிரியர் என்னைக் கேட்டார் |
The teacher gave us many pieces of advice | ஆசிரியர் பல உபதேசங்களை எங்களுக்குத் தந்தார் |
The teacher is drawing a cat just now | ஆசிரியர் இப்பொழுது தான் ஒரு பூனையை வரைந்து கொண்டிருக்கிறார் |
The teacher is drawing a dog too | ஆசிரியர் ஒரு நாயும் வரைந்துகொண்டிருக்கிறார் |
The teacher is teaching very well | ஆசிரியர் மிக நன்றாக கற்றுக்கொடுக்கிறார் |
The teacher struck off his name from the Register | ஆசிரியர் கைஎடுகளிலிருந்து அவனது பெயரை நீக்கிவிட்டார் |
The teacher taught us geography | ஆசிரியர் எங்களுக்கு புவியியல் கற்றுக் கொடுத்தார் |
The teacher together with his students was going to Hyderabad | ஆசிரியர் அவரது மாணவர்களுடன் ஒன்றாக ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்கள் |
The teacher was surprised when the dull boy got a first mark | அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார் |
The teacher will have taught the lesson | ஆசிரியர் பாடத்தைக் கற்பித்திருப்பார் |
Then she came to India and started her career as a teacher | பின்னர் அவர் இந்தியா வந்து ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார் |
There is a good book teaching conversation in English | ஆங்கில சம்பாஷனைப் பழக ஒரு நல்ல புத்தகம் உள்ளது |
They are teaching me | அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் |
They were accompained by their teachers | அவர்கள் தம் ஆசிரியர்களின் துணையுடன் சென்றார்கள் |
This is my teacher | இவர் என்னுடைய ஆசிரியர் |
We got a gift from the teacher | நாங்கள் ஆசிரியரிடம் இருந்து, ஒரு வெகுமதியை பெற்றோம் |
We have been teaching English since 1994 | நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம் |
We teach it | நாங்கள் அதை கற்பிக்கிறோம் |
What do you think about teachers give tests? | ஆசிரியர்கள் கொடுக்கும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |
What is the teacher teaching? | ஆசிரியர் என்ன கற்பிக்கிறார்? |
Who is your teacher? | உங்கள் ஆசிரியர் யார்? |
You were teachers | நீங்கள் ஆசிரியராக இருந்தீர்கள் |