• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for friend 92 sentences found.  

    Meaning for friend - Person one like much but not relative
       (நண்பன் (அ) தோழன்)

    I will invite my friends for festival 

    நான் பண்டிகைக்கு எனது நண்பர்களை அழைப்பேன்

    If my friend were alive why lament the past 

    என்னுடைய நண்பன் உயிருடன் இருந்திருந்தால் ஏன் நடந்ததை நினைத்துப் புலம்ப வேண்டும்

    Is Kamal your friend? 

    கமல் உன்னுடைய நண்பரா?

    It is my friend 

    அவன் என் நண்பன்

    It that so? I have heard my friends discuss it 

    அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்

    Kamal and Senthil are intimate friends 

    கமல் மற்றும் செந்தில் நெருக்கமான நண்பர்கள்

    Kamal was looking for his friend 

    கமல் தனது நண்பருக்காக பார்த்துக்கொண்டிருந்தார்

    Let\'s make friends with each other 

    நாம் ஒருவரோடு ஒருவர் நட்பு உருவாக்கலாம்

    May we become friends? 

    நாம் நண்பர்களாக இருப்போமா?

    My friend came here 

    என் நண்பர் இங்கே வந்தார்

    My friend came to see me in spite of being very busy 

    மிகவும் வேலையாக இருந்த போதிலும் என் நண்பன் என்னை பார்க்க வந்தான்

    My friend got a new job 

    எனது நண்பர் ஒரு புதிய வேலையைப் பெற்றார்

    My friend is addicted to drinking 

    என் நண்பன் குடிக்கு அடிமையாகி இருக்கிறான்

    My friend is calling 

    எனது நண்பன் கூப்பிடுகிறான்

    My friend is coming with me 

    என் நண்பர் என்னுடன் வருகிறார்

    My friend is out of reach 

    எனது நண்பரை அடையமுடியாது

    My friend set sail to Srilanka four years before 

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்

    My friend studied law 

    என் நண்பர் சட்டம் பயின்றார்

    My friend talked with me 

    எனது நண்பர் என்னுடன் பேசினார்

    My friend taught me swimming 

    என் நண்பர் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்