Meaning for doctor - Person with a medical degree.
(மருத்துவர்)
பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்?
உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Call in a doctor immediately | ஒரு மருத்துவரை உடனே அழை |
Consult a doctor | மருத்துவரிடம் ஆலோசனை கேள் |
Consult some able doctor | நல்ல மருத்துவரிடம் காட்டு |
Did you consult the doctor? | மருத்துவரை சந்தித்தாயா? / அனுகினாயா? |
Did you meet the doctor? | நீங்கள் மருத்துவரை சந்தித்தீர்களா? |
Doctor is in | மருத்துவர் உள்ளே இருக்கிறார் |
Doctors and Engineers are high status jobs in our society | மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது |
He consulted a doctor | அவன் ஒரு மருத்துவரை கலந்து ஆலோசித்தான் |
He is either a doctor or a teacher | அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான் |
His desire is to become a doctor | அவரது விருப்பம் ஒரு மருத்துவராக வேண்டும் |
How should I take them, doctor? | இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே? |
I am a doctor | நான் ஒரு மருத்துவர் |
I am a practicing doctor | நான் ஒரு மருத்துவராக பணியாற்றிவருகிறேன் |
I am going to meet a doctor | நான் மருத்துவரை சந்திக்க போகிறேன் |
I consulted my family doctor | நான் என்னுடைய குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசித்தேன் |
I have to consult a doctor today | நான் இன்றைக்கு மருத்தவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் |
I hope there is nothing serious, Doctor | மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன் |
I see , Did not you consult a doctor? | அப்படியா, மருத்துவரிடம் பரிசோதித்து பார்க்கவில்லையா? |
I should not eat sweets much, my doctor warned me | நான் இனிப்பு சாப்பிடக்கூடாதென்று என் மருத்துவர் என்னை எச்சரித்தார் |
I think he is going to consult a doctor | அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன் |
I want to be a doctor | நான் மருத்துவராக விரும்புகிறேன் |
I wish I were a doctor | நான் மருத்துவராக இருக்க வேண்டும் |
I would like to be a doctor | நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன் |
Is doctor in? | மருத்துவர் உள்ளே இருக்கிறாரா? |
Is your son a doctor? | உங்களுடைய மகன் ஒரு மருத்துவரா? |
May I come in, doctor? | நான் உள்ளே வரலாமா மருத்துவரே? |
My father is a doctor | என் தந்தை ஒரு மருத்துவர் |
OK. doctor. Thank you | சரி மருத்துவரே. நன்றி |
Please meet your doctor without fail | தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி |
Raman is a doctor as well as a very good business man | ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான் |
Raman is a doctor as well as a very good business man | ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான் |
Ring up the doctor | மருத்துவரை அழை |
Shall I call a doctor? | நான் மருத்துவரை கூப்பிடவா? |
She is a doctor | அவள் ஒரு மருத்துவர் |
She is both a teacher and doctor | அவள் ஓர் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருக்கிறாள் |
Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds | அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் |
Thank you Doctor | நான்றி மருத்துவரே |
The doctor could not diagnose his disease | அவனுக்கு உள்ள நோயை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியவில்லை |
The doctor did all that was humanly possible to save the patient | நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார் |
The doctor warned him against working too hard | அதிகமாக உழைக்கக்கூடாதென்று அவனை மருத்துவர் எச்சரித்தார் |
Then why are you going to meet the doctor? | பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்? |
To be a doctor is not a trifle thing | ஒரு மருத்துவராக இருப்பது சிறிய காரியம் அல்ல |
Who is the doctor attending on your sick mother? | உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்? |