• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Car 110 sentences found.  

    Meaning for car - Railway coach (or) motor car or tram car
       (புகை வண்டிப் பெட்டி (அ) உந்துகலம் (அ) வண்டி)

    I do not care for this 

    இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை

    I do not care what others say 

    நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை

    I don not care whether you come or not 

    நீ வருகிறாயா இல்லையா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை

    I drove the car as fast as I could 

    என்னால் முடிந்தவரை நான் காரை வேகமாக ஓட்டினேன்

    I have a car 

    என்னிடம் ஒரு மகிழூந்து இருக்கிறது

    I have a white and a red car 

    நான் ஒரு வெள்ளை மற்றும் சிகப்பு மகிழூந்து வைத்திருக்கிறேன்

    I have received your wedding card 

    உனது திருமண அழைப்பிதழ் நான் பெற்றிருக்கிறேன்

    I heard the sound of a car 

    நான் ஒரு காரின் ஒலியை கேட்டேன்

    I learnt to drive a car in two weeks 

    இரண்டு வாரங்களில் நான் மகிழுந்து ஓட்டக் கற்றுக்கொண்டேன்

    I like to buy a car 

    நான் ஒரு கார் வாங்க விரும்புகிறேன்

    I shall be careful 

    நான் மிகவும் கவனமாக இருப்பேன்

    I traveled in the car 

    நான் காரில் பயணம் செய்தேன்

    I was able to drive my car yesterday 

    என்னால் நேற்று என் மகிழூந்தை ஓட்ட முடிந்தது

    I was going to rent a motorbike but I rented a car instead 

    நான் வாடகைக்கு எடுக்கப்போனேன் ஒரு உந்துருளி ஆனால் அதற்கு பதிலாக ஒரு மகிழூந்துவை வாடகைக்கு எடுத்தேன்

    I was walking past the car 

    நான் மகிழூந்தைக் கடந்து நடந்துக்கொண்டிருந்தேன்

    I will buy a bens car 

    நான் ஒரு பென்ஸ் மகிழுந்து வாங்குவேன்

    I will carry your book 

    நான் உங்களுடைய புத்தகத்தை சுமந்து வரலாமா?

    In that care quit from here at once 

    அப்படியானால், ஒரேயடியாக இங்கிருந்து போய்விடு

    Is she carrying? 

    அவள் கர்ப்பமுற்று இருக்கிறாளா?

    It is not enough to take care of our affairs alone 

    நம்முடைய காரியங்களை கவனித்து கொள்வது மட்டும் போதுமானது அல்ல