• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for hi 1423 sentences found.  

    I have spoken to him already 

    நான் ஏற்கனவே அவனிடம் பேசிவிட்டேன் / பேசியிருக்கிறேன்

    I have taught you many things 

    நான் பல விஷயங்களை கற்றிருக்கிறேன்

    I have to finish this book before march 

    நான் மார்ச் மாதத்திற்கு முன்னால் இந்த புத்தகத்தை முடிக்க வேண்டி இருக்கிறேன்

    I have to go to his house / I have to call on him 

    நான் அவன் வீட்டிற்கு போகவேண்டும்

    I helped him in all ; nevertheless I did not get a job 

    நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்து இருப்பினும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை

    I hired a horse 

    நான் ஒரு குதிரையை வாடகைக்கு வாங்கினேன்

    I hope there is nothing serious, Doctor 

    மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன்

    I hope to get high marks in Mathematics 

    நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்

    I inquired about this 

    நான் இதைப் பற்றி விசாரித்தேன்

    I invited him 

    நான் அவனை அழைத்தேன்

    I invited him,but he has not come 

    நான் அவனை அழைத்து இருப்பினும் அவன் வந்து இருக்கவில்லை

    I know him 

    நான் அவனை அறிகிறேன் / எனக்கு அவரை தெரியும்

    I know him far years 

    பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன்

    I know his ins and outs 

    அவனுடைய அனைத்து விபரமும் எனக்குத் தெரியும்

    I know nothing 

    எனக்கு எதுவும் தெரியாது

    I know nothing in this connection 

    இதைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது

    I known his behaviour 

    அவனுடைய நடத்தையை நான் அறிவேன்

    I like him 

    எனக்கு அவனை பிடிக்கும்

    I like your childish pranks 

    நான் உன்னுடைய குழந்தைத்தனமான சேஷ்டைகளை விரும்புகிறேன்

    I liked whichever you have liked 

    உனக்கு எது பிடித்ததோ அதுவே எனக்கும் பிடித்தது