• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for அவன் 603 sentences found.  

    How is he today? 

    அவன் இன்று எப்படி இருக்கிறான்?

    How is he? 

    அவன் எப்படி இருக்கிறான்?

    How is he? 

    அவன் எப்படி இருக்கிறான்?

    How often does he come here? 

    அவன் எவ்வப்போது வருவான்?

    How sincere he is! 

    அவன் எவ்வளவு நேர்மையானவன்!

    I collected more stamps than he 

    அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்

    I dislikehim, still he helped me 

    நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்

    I don’t know why he is behaving like this. I think someone is setting him up 

    அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்

    I have forgetten his name 

    நான் அவன் பெயரை மறந்துவிட்டேன்

    I have full faith in him 

    எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு

    I have to go to his house / I have to call on him 

    நான் அவன் வீட்டிற்கு போகவேண்டும்

    I invited him,but he has not come 

    நான் அவனை அழைத்து இருப்பினும் அவன் வந்து இருக்கவில்லை

    I know that he is an honest man 

    அதாவது அவன் ஒரு நேர்மையானவன் என்று எனக்குத் தெரியும்

    I nipped his scheme in the bud 

    நான் அவன் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டேன்

    I returned after he had gone 

    நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான்

    I shall be glad to get rid of him 

    அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்

    I think he is a fool 

    அவன் ஒரு முட்டாள் என்று நான் நினைக்கிறேன்

    I waited till he returned 

    அவன் திரும்பி வரும்வரை நான் காத்திருந்தேன்

    I was at home 

    அவன் வீட்டில் இருந்தான்

    I will be glad to get rid of him 

    அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்