எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்
ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்
ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது
அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்
ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று