| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Are you still awake? | இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா? |
| Are you still studying? | நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா? |
| But still | ஆனாலூம் நான் இன்னும் |
| Every man in the crowd stood still | கூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர் |
| He is still a bachelor | அவன் இன்னும் திருமணம் ஆகாதவன் |
| He is still sleeping | அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான் |
| He is very poor, still he helps others | அவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான் |
| He still lives in that house | அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார் |
| I am happy that you still remember me | என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன் |
| I am still thirsty | எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை |
| I dislikehim, still he helped me | நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான் |
| I hope Saturday’s party is still on | சனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன் |
| Is your mother still in service? | உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா? |
| It is almost still | அது சிறிதும் அசையவில்லை |
| It is by His grace that I still remain alive | இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் |
| Music lovers are still there, right? | இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே? |
| Not yet completed. It still has starting trouble | இன்னும் முடியவில்லை. அதில் ஆரம்ப தொந்தரவு இருக்கிறது |
| Quite right Sir, But inspite of your warning, he still continues it | மிகவும் சரி ஐயா, ஆனால் உங்களுடைய எச்சரிக்கை இருந்தும், அவர் தொடர்ந்து உபத்திரபடுத்துகிறார் |
| Still she has not slept | அவள் இன்னும் தூங்கவில்லை |
| The dacoits are still at large | திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை |
| Wind is alomost still | காற்று வீசவில்லை |
| You still awake! | இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா? |