தற்கொலை தற்காலிக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
அவர்கள் தொழிலாளர் பிரச்சனை பற்றி ஆலோசித்தார்கள்
அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது?
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| All your problems will be solved here | உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு |
| Do not face the problem | பிரச்னையை சந்திக்காதே |
| Do not we live inspite of problems? | பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் வாழவில்லையையா? |
| During the middle of the tentieth century the problems were formed | இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன |
| Excessive consumption of fat can lead to heart problem | கொழுப்பு சாது மிகுந்த உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் இருதய நோய் வரும் |
| Has he ever talked to you about the problem? | அவன் உன்னிடம் இந்த பிரச்சினையைப் பற்றி எப்பொழுதாவது பேசியிருக்கிறானா ? |
| He had a number of problems | அவனுக்கு பல பிரச்சினைக இருந்தன |
| He will have managed the problems | அவன் பிரச்சினையை சமாளித்து இருப்பான் |
| I have a problem with my computer | என் கணினியில் ஒரு பிரச்சனை |
| I have crural problem | எனக்கு கால் சம்பந்தம்மான பிரச்சினை உள்ளது |
| I solve my problems | நான் எனது பிரச்சினைகளை தீர்க்கிறேன் |
| I will be able to solve problems | என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருக்கும் |
| I will discuss about this problem | நான் இந்தப் பிரச்சினையைப் பற்றி கலந்தாலோசிப்பேன் |
| I will solve problems | நான் பிரச்சினைகளை தீர்ப்பேன் |
| No problem | பிரச்னை ஒன்றுமில்லை |
| No problem at all | எந்த பிரச்சனையும் இல்லை |
| No problem. Can you recommend any other grammar book? | பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா? |
| Please come, sit down. What is the problem? | தயவு செய்து வாருங்கள், உட்காருங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை? |
| She says her father regarding the problems | அவள் பிரச்சனைகளை பற்றி அவளுடைய தந்தையிடம் கூறினாள் |
| Stale by one day is of no problem | ஒரு நாள் முன்பு உள்ளது தானே பிரச்சனை இல்லை |
| Suicide is a permanent solution to a temporary problem | தற்கொலை தற்காலிக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு |
| They discussed about the labor problem | அவர்கள் தொழிலாளர் பிரச்சனை பற்றி ஆலோசித்தார்கள் |
| They will solve our problem | அவர்கள் நமது பிரச்சினையை தீர்ப்பார்கள் |
| What exactly is the problem? | சரியான பிரச்சினை என்ன? |
| What is your problem? | உன்னுடைய பிரச்சினை என்ன? |
| Who do we call to report a problem with the printer? | அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது? |
| You had written your problems | நீ உங்களுடைய பிரச்சினைகளை எழுது இருந்தீர்கள் |