Meaning for hard - Difficult to surpass, comprehend or tackle
(எளிதில் வஞ்ச புரிந்து கொள்ள (அ) சரிகட்ட முடியாத)
அவனது கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்
அதிகமாக உழைக்கக்கூடாதென்று அவனை மருத்துவர் எச்சரித்தார்
இந்த கணக்கு வினாக்கள் கடினமானவைகள், மேலும் சில வினாக்கள் நடத்தபடாதவைகள்
நாங்கள் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை கடினமாக உழைக்கின்றோம்
மீதமான பணத்தை கொடுப்பது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது?
வார்த்தைகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை குணமாக்குவது கடினமானது
நீ கடினமாக உழைக்காவிடில் நீ தேர்ச்சி அடையமாட்டாய்
English Sentences | Tamil Meaning |
---|---|
Do not work too hard | கடினமான வேலை செய்யாதே |
Even though he is very rich, he is a very hard worker. | அவன் பணக்காரனாக இருக்கிறபோதிலும் கூட அவன் மிகக் கடினமான உழைப்பாளியாக இருக்கிறன் |
Give me a hard one | எனக்கு கடினமான ஒன்றை கொடுங்கள் |
Hard work is a blessing | உழைப்பே செல்வம் |
Hard work is the key word | கடின உழைப்பே தாரக மந்திரம் |
Hardly five minutes | ஐந்து நிமிடம் கூட பிடிக்காது |
He has passed the examination because of his hard work | அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான் |
He succeeded by dint of hard work | அவன் கடுமையான உழைப்பினால் வெற்றி கண்டான் |
Her victory is based on hard work | அவளுடைய வெற்றி கடும் உழைப்பினால் கிட்டியது |
However hard you try, I will not come | நீ எப்படி முயற்சி செய்தாலும், நான் வரப் போவதில்லை |
I am hard up / tight these days | என் பண நிலை இப்போது மோசமாக உள்ளது |
I am hard up these days | எனக்கு இப்போது கடினமாக உள்ளது |
I am hard up/tight these days | எனக்கு எப்பொழுது பணக்கஷ்டம் |
I worked very hard | நான் மிகவும் கடினமாக வேலை செய்தேன் |
If you work hard, You will pass in the examination | நீ கடினமாக வேலை செய்தால் நீ தேர்வில் வெற்றி பெறுவாய் |
Is this lesson very hard to study? | இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? |
It is only his hard work that is the reason for his success | அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம் |
Its teeth are short and hard | அதன் பற்கள் குறுகியும் கெட்டியாகவும் இருக்கின்றன |
My health has broken down on account of hard work | அதிக வேலை காரணமாக என் உடல்நிலை கெட்டுவிட்டது |
On account of his hard work he established this university | அவர் அவரது கடின உழைப்பின் காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார் |
On account of his hard work he passed in the examination | அவனது கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான் |
The doctor warned him against working too hard | அதிகமாக உழைக்கக்கூடாதென்று அவனை மருத்துவர் எச்சரித்தார் |
The question is very hard | கேள்வி மிகவும் கடினமாக இருக்கிறது |
The sums were hard and some of them were not taught | இந்த கணக்கு வினாக்கள் கடினமானவைகள், மேலும் சில வினாக்கள் நடத்தபடாதவைகள் |
We live a very hard life | நாம் மிகவும் கடினமான வாழ்க்கையை நடத்துகிறோம் |
We work hard from monday till friday | நாங்கள் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை கடினமாக உழைக்கின்றோம் |
Why is it so hard to give the balance? | மீதமான பணத்தை கொடுப்பது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? |
Wounds made by words are hard to heal | வார்த்தைகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை குணமாக்குவது கடினமானது |
You will get the prize if you work hard | நீ கடினமாக உழைத்தால் பரிசு பெறுவாய் |
You work hard otherwise you will not pass | நீ கடினமாக உழைக்காவிடில் நீ தேர்ச்சி அடையமாட்டாய் |