• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for happy 42 sentences found.  

    Meaning for happy - Feeling of satisfaction
       (மகிழ்ச்சியான, திருப்தி உடைய)

    I am happy. Can you help me to find a house? 

    மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு வீடு பார்த்துத் தர உதவ முடியுமா?

    I am very happy 

    நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்

    I am very happy to see you 

    உங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    I often think of the happy days of childhood 

    நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்

    I shall be happy 

    எனக்கு சந்தோஷமாக இருக்கும்

    I was very happy 

    நான் சந்தோசமாக இருந்தேன்

    I will make you happy 

    நான் உங்களை சந்தோசமாக வைத்திருப்பேன்

    Indeed I was happy 

    உண்மையில் நான் மகிழ்ந்தேன்

    Indeed, I was happy 

    உண்மையில் நான் மகிழ்ந்தேன்

    Many happy returns of the day 

    இனிய நாளாக அமையட்டும்

    My best wishes Happy Diwali 

    என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    My family was happy to see me. 

    என்னைப் பார்த்ததும் என் குடும்பம் மிகவும் சந்தோசமடைந்தார்கள்

    Of course I felt worried. But I am happy that our team won 

    நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்

    The poor man was really happy 

    ஏழை மனிதர் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தார்

    They became happy 

    அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்

    Though he is rich he is not happy 

    அவன் பணக்காரனாக இருந்தாலும் கூட, அவன் சந்தோஷமாக இல்லை

    Virtuous alone are happy 

    நேர்மையானவனே சுகமானவன்

    We wish you a happy new year 

    உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Who was really happy? 

    உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்?

    Wish you a happy journey 

    உங்கள் பயணம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்

    SOME RELATED SENTENCES FOR happy

    English SentencesTamil Meaning
    An idler is never a happy man சோம்பேறி என்றைக்கும் ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருக்க முடியாது
    An idler is never a happy man சோம்பேறி என்றைக்கும் ஒரு மகிழ்ச்சியான மனிதனாக இருக்க முடியாது
    Are you happy? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
    Aren’t you happy here? நீங்கள் இங்கே சந்தோசமாக இல்லையா?
    Be happy சந்தோசமாய் இரு
    Best wishes for Happy married life சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்
    Even a rich man can be unhappy பணக்காரர் கூட சந்தோசமில்லாமல் இருக்க முடியும்
    Happy birthday பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    Happy to meet you உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
    Happy wedding anniversary இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
    He is happy and relaxed அவர் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளார்
    He looks happy அவன் சந்தோசமாக காணப்படுகிறான்
    He will be happy அவன் சந்தோஷமாக இருப்பான்
    He will be pleased/happy to see you உங்களை சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகும்
    Health is essential for happy life உடல்நலம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது
    I am also happy நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
    I am happy நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
    I am happy that you recognized me நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்
    I am happy that you still remember me என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்
    I am happy to inform you நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
    I am happy. Can you help me to find a house? மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு வீடு பார்த்துத் தர உதவ முடியுமா?
    I am very happy நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்
    I am very happy to see you உங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    I often think of the happy days of childhood நான் பெரும்பாலும் குழந்தை பருவ மகிழ்ச்சியான நாட்களை நினைக்கிறேன்
    I shall be happy எனக்கு சந்தோஷமாக இருக்கும்
    I was very happy நான் சந்தோசமாக இருந்தேன்
    I will make you happy நான் உங்களை சந்தோசமாக வைத்திருப்பேன்
    Indeed I was happy உண்மையில் நான் மகிழ்ந்தேன்
    Indeed, I was happy உண்மையில் நான் மகிழ்ந்தேன்
    Many happy returns of the day இனிய நாளாக அமையட்டும்
    My best wishes Happy Diwali என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    My family was happy to see me. என்னைப் பார்த்ததும் என் குடும்பம் மிகவும் சந்தோசமடைந்தார்கள்
    Of course I felt worried. But I am happy that our team won நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்
    The poor man was really happy ஏழை மனிதர் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தார்
    They became happy அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்
    Though he is rich he is not happy அவன் பணக்காரனாக இருந்தாலும் கூட, அவன் சந்தோஷமாக இல்லை
    Virtuous alone are happy நேர்மையானவனே சுகமானவன்
    We wish you a happy new year உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    Who was really happy? உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்?
    Wish you a happy journey உங்கள் பயணம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்
    Wish you a very happy Independence Day உங்களுக்கு மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள்
    You weren’t happy, were you? நீ சந்தோஷமாக இருக்கவில்லை, சந்தொஷமாகவா இருந்தாய்?