நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்
அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்
என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்
அவள் அவளுடைய தோழிகளுக்கு புத்தகங்களை இரவல் கொடுப்பாள்
நண்பர்கள் அரசியல் சூழ்நிலைப்பற்றி விவாதித்தார்கள்
நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் எனக்கு அந்த மாதிரி கிண்டல் செய்ய உரிமை இருக்கிறது
நம் நண்பர்களின் நலனுக்காக நாம் பாடுபட வேண்டும்
English Sentences | Tamil Meaning |
---|---|
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Ask his friends if you want to know more about him | உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள் |
Be careful about your friends | உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு |
David, Laxmi and the dog were friends | டேவிட், லஷ்மி மற்றும் நாய் ஆகியோர் நண்பர்களாக இருந்தனர் |
Do not forsake your friends | உன்னுடைய நண்பர்களை கைவிடாதே |
God, save me from my friends, I can protect myself from my enemies | கடவுளே, என் நண்பர்களிடத்திலிருந்து என்னை காப்பாற்று, நான் என் எதிரிகளிடமிருந்து என்னை காப்பற்றி கொள்வேன் |
He conferred with his friends | அவன் அவனுடைய நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தான் |
He had many friends | அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தனர் |
He has a few friends | அவருக்கு ஒரு சில நண்பர்களே உண்டு |
He has many friends | அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் |
He has many powerful friends | அவருக்கு பல பலமான நண்பர்கள் உண்டு |
Her friends look up to her | அவளுடைய சினேகிதிகள் அவளை மதிக்கிறார்கள் |
His friends look up to him | அவனுடைய நண்பர்கள் அவனை மதிக்கிறார்கள் |
I accepted the birthday gift from my friends | நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன் |
I am going to shun my friends, because they did not help me in my studies | படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை |
I am talking with my friends | நான் எனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன் |
I have many friends | எனக்கு பல நண்பர்கள் உள்ளனர் |
I have no friends | எனக்கு நண்பர்கள் கிடையாது |
I invited my friends | நான் எனது நண்பர்களுக்கு அழைப்புவிடுத்தேன் |
I will be eating dinner with my friends this evening | நான் எனது நண்பர்களுடன் இன்று மாலை சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் |
I will invite my friends for festival | நான் பண்டிகைக்கு எனது நண்பர்களை அழைப்பேன் |
It that so? I have heard my friends discuss it | அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன் |
Kamal and Senthil are intimate friends | கமல் மற்றும் செந்தில் நெருக்கமான நண்பர்கள் |
Let\'s make friends with each other | நாம் ஒருவரோடு ஒருவர் நட்பு உருவாக்கலாம் |
May we become friends? | நாம் நண்பர்களாக இருப்போமா? |
Now be friends | இனி இருவரும் நண்பர்களாகுங்கள் |
One of my friends is admitted here, in the Medical College. | என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான் |
Peter and I are good friends | பீட்டர் மற்றும் நான் நல்ல நண்பர்கள் |
She will lend the books to her friends | அவள் அவளுடைய தோழிகளுக்கு புத்தகங்களை இரவல் கொடுப்பாள் |
The boy is among his friends | சிறுவன் அவனுடைய நண்பர்களுக்கு இடையில் இருக்கின்றான் |
The friends made an argument about the political situation | நண்பர்கள் அரசியல் சூழ்நிலைப்பற்றி விவாதித்தார்கள் |
These are my friends | இவர்கள் அன்னுடைய நண்பர்கள் |
They are my friends | அவர்கள் என்னுடைய நண்பர்கள் |
Tom and I are good friends | டாமும் நானும் நல்ல நண்பர்கள் |
We are friends | நாம் நண்பர்கள் |
We are good friends | நாம் நல்ல நண்பர்கள் |
We are good friends and I have the right to do that | நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் எனக்கு அந்த மாதிரி கிண்டல் செய்ய உரிமை இருக்கிறது |
We should act in favour of our friends | நம் நண்பர்களின் நலனுக்காக நாம் பாடுபட வேண்டும் |
Who are all your friends? | உங்களுடைய நண்பர்கள் யார்-யார்? |