Meaning for eye - The organ of vision
(கண்)
English Sentences | Tamil Meaning |
---|---|
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு |
Birds have wonderfully keen eyes | பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது |
Close your eyes | உன் கண்களை மூடு |
Do not try to throw dust in my eyes | என் கண்களில் தூளை எறிய முயற்சி செய்யாதே |
He is an apple of my eye | அவன் என் கண்ணின் கருமணி |
He is an eye specialist | அவர் ஒரு கண் மருத்துவர் |
He is an eye-witness | அவர் ஒரு நேரில் கண்ட சாட்சி |
He is blind of one eye | அவன் ஒற்றைக் கண் உடையவன் |
He will not close his eyes till he finishes counting | அவன் முழுவதும் எண்ணும் வரையில் கண்களை மூடமாட்டன் |
How many eyes and ears have you? | நீ எத்தனை கண்களையும், காதுகளையும் பெற்று இருக்கிறாய்? |
I saw it my own eyes | நான் அதை என் கண்களால் பார்த்தேன் |
I will go in the wink of an eye | நான் கண் சிமிட்டும் நேரத்தில் போய் விடுவேன் |
Its eyes look crafty and cruel | அதன் கண்கள் தந்திரமுள்ளதாகவும், குரூரமுள்ளதாகவும் காணப்படுகிறது |
Keep an eye on it | அதன் மேல் ஒரு கண் வைத்திருங்கள் |
Keep an eye on my house while I am out of station | நான் வெளியில் செல்லும் பொழுது என் வீட்டை கவனித்துக் கொள் |
My eyes are closed tightly | என்னுடைய கண்கள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளது |
See, with your eyes open | பார், உன்னுடைய கண்கள் திறக்கிறது |
The girl with blue eyes is Sheela | நீல கண்களுடன் உள்ள பெண் ஷீலா |
What has the two wheeler worn in his eyes? | இரு சக்கர வாகன ஒட்டி அவரது கண்ணில் என்ன அணிந்து இருக்கிறார்? |
What is the use of your eyes? | உன் கண்களின் பயன்பாடு என்ன? |
You have cute eyes | உங்களுக்கு அழகாக கண்கள் |