• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for big 30 sentences found.  

    Meaning for big - Of a great size.
       (உருவில் பெரிய)

    The garden of the school is big 

    பள்ளியினுடைய தோட்டம் பெரியதாக உள்ளது

    The ox is a big and strong animal 

    எருது ஒரு பெரிய பலமுள்ள விலங்கு

    The tiger is much bigger, fiercer and stronger than the cat 

    புலி பூனையைவிட மிகப்பெரியதாகவும், மூர்க்கத்தனமாகவும், வலியையுள்ளதாகவும் இருக்கிறது

    The tree is very big 

    இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது

    The wolf is much bigger and stronger than a dog 

    ஓநாய் நாயைவிட மிகப்பெரியதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது

    There is a big fire in oil wells in Gulf 

    வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது

    There is a big tank in our village near the temple 

    எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது

    Throw a small fish to catch a big one 

    பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு

    Very few cities in our country are as big as New Yark 

    நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை

    Yesterday, I caught a big trout 

    நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்

    SOME RELATED SENTENCES FOR big

    English SentencesTamil Meaning
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    Big carpet பெரிய கம்பளம்
    Big house பெரிய வீடு
    Delhi and Chennai are big cities டெல்லியும் சென்னையும் பெரிய நகரங்கள்
    Elephant is a big animal யானை ஒரு பெரிய விலங்கு
    His words are ambiguous அவருடைய வார்த்தைகள் தெளிவில்லாத / இரண்டு அர்த்தமுடையவைகள்
    How big is the portion? பகுதி எவ்வளவு பெரியது?
    I have a big dog நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது
    I hurt my big toe என் கால் கட்டைவிரல் காயமடைந்தது
    I live in a big city. நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன்
    I want to become a big rich man நான் ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும்
    I want to go to the big temple நான் பெரிய கோவிலுக்கு போக வேண்டும்
    It is the little things that make a big difference சிறுதுரும்பும் பல் குத்த உதவும்
    Like a big ball of glass ஒரு பெரிய கண்ணாடிப் பந்து போன்ற
    Mustache bigger than beard தாடியை விட மீசை பெரியது
    Our city is big எங்களுடைய நகரம் பெரியது
    Small accomplishments are better than big talk பெரிதாக பேசுவதை காட்டிலும் செய்து முடிக்கிற சிறிய காரியங்கள் சிறந்தது
    Small talk comes from big mouth ஓட்டை வாயிலிருந்து வதந்திகள் வருவது உண்டு
    That is big word to say அது ஒரு பெரிய வார்த்தை
    The crowd was very big மிகப் பெரிய கூட்டம்
    The garden of the school is big பள்ளியினுடைய தோட்டம் பெரியதாக உள்ளது
    The ox is a big and strong animal எருது ஒரு பெரிய பலமுள்ள விலங்கு
    The tiger is much bigger, fiercer and stronger than the cat புலி பூனையைவிட மிகப்பெரியதாகவும், மூர்க்கத்தனமாகவும், வலியையுள்ளதாகவும் இருக்கிறது
    The tree is very big இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது
    The wolf is much bigger and stronger than a dog ஓநாய் நாயைவிட மிகப்பெரியதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது
    There is a big fire in oil wells in Gulf வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது
    There is a big tank in our village near the temple எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது
    Throw a small fish to catch a big one பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு
    Very few cities in our country are as big as New Yark நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை
    Yesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்