• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for anything 40 sentences found.  

    Meaning for anything - Whatever thing
       (ஏதாவது ஒன்று)

    Do you know anything about it? 

    அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?

    Don’t advise me on anything 

    எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம்

    Excess of anything is bad 

    அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு

    Have you anything to say? 

    சொல்லுவதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?

    Have you had anything? 

    நீ ஏதாவது உணவு உண்டாயா?

    He does not know anything 

    அவனுக்கு ஒன்றும் தெரியாது

    I could not study anything today 

    இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை

    I do not ask anything 

    நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்

    I do not want anything 

    எனக்கு ஒன்றும் வேண்டாம்

    I would rather not say anything now 

    நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை

    Is there anything inside that box? 

    பெட்டிக்குள் ஏதாவது இருக்கிறதா?

    Need I do anything 

    தேவையானால் நான் எதையும் செய்கிறேன்

    Once does not take anything on death 

    இறக்கும் போது எவரும் எதையும் எடுத்து செல்வதில்லை

    Please do anything after thinking deeply 

    எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும்

    Take out anything you have in your pocket 

    உன் சட்டைப் பையில் ஏதேனும் இருந்தால் வெளியே எடு

    There is a misconception that freedom is freedom to do anything 

    சுதந்திரம் என்பது எதையும் சுதந்திரமாக செய்யலாம் என்ற தவறுதலாக எண்ணம் உள்ளது

    We cannot buy anything without money 

    பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது

    You can ask for (demand) anything except this 

    இதை தவிர நீ எதிர்பார்க்கிற எதையும் கேட்கலாம்

    You do not eat anything 

    நீங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை

    You haven’t eaten anything 

    நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை

    SOME RELATED SENTENCES FOR anything

    English SentencesTamil Meaning
    All right anything else I can do for you? சரி வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?
    Anything else வேறு ஏதாவது
    Anything else ? வேறு எதாவது ?
    Anything else I can do for you? உங்களுக்கு நான் வேறு ஏதாவது செய்யமுடியுமா?
    Anything else? இனி ஏதேனும் உள்ளதா?
    Anything in particular? பிரத்யேகமான செய்தி ஏதாவது உண்டா?
    Anything is possible if there is true will உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்
    Anything more? It is three hundred and eighty rupees வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது
    Anything to drink ஏதாவது குடிப்பதற்கு
    As long as I am here, you need not worry about anything நான் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
    Did you hear anything? நீங்கள் ஏதாவது கேட்டீர்களா?
    Do not Agitate over anything எதற்காகவும் அதிகமாக கோபப்படாதே
    Do not ask anybody for anything எவரிடமும் எதையும் கேட்காதே
    Do not buy anything here இங்கே எதையும் வாங்காதே
    Do not impulse anything எதுவும் வற்புறுத்தாதீர்கள்
    Do not postpone anything எதையும் தள்ளி வைக்காதே / காலம் கடத்தாதே
    Do not say anything எதுவும் பேசாதே
    Do not steal anything belonging to others மற்றவர்கள் பொருளைத் திருடாதே
    Do not write anything on you books உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே
    Do you expect anything from me? நீங்கள் ஏதாவது என்னிடம் எதிர்பார்கிறீர்களா?
    Do you know anything about it? அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
    Don’t advise me on anything எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம்
    Excess of anything is bad அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு
    Have you anything to say? சொல்லுவதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?
    Have you had anything? நீ ஏதாவது உணவு உண்டாயா?
    He does not know anything அவனுக்கு ஒன்றும் தெரியாது
    I could not study anything today இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை
    I do not ask anything நான் எதை பற்றியும் கேட்க மாட்டேன்
    I do not want anything எனக்கு ஒன்றும் வேண்டாம்
    I would rather not say anything now நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை
    Is there anything inside that box? பெட்டிக்குள் ஏதாவது இருக்கிறதா?
    Need I do anything தேவையானால் நான் எதையும் செய்கிறேன்
    Once does not take anything on death இறக்கும் போது எவரும் எதையும் எடுத்து செல்வதில்லை
    Please do anything after thinking deeply எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படவும்
    Take out anything you have in your pocket உன் சட்டைப் பையில் ஏதேனும் இருந்தால் வெளியே எடு
    There is a misconception that freedom is freedom to do anything சுதந்திரம் என்பது எதையும் சுதந்திரமாக செய்யலாம் என்ற தவறுதலாக எண்ணம் உள்ளது
    We cannot buy anything without money பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது
    You can ask for (demand) anything except this இதை தவிர நீ எதிர்பார்க்கிற எதையும் கேட்கலாம்
    You do not eat anything நீங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை
    You haven’t eaten anything நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை