Meaning for night - Time between sunset and dawn
(இரவு)
காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.
நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது
நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம்
பகலிலும், இரவிலும் பார்க்க கூடியதாக இருக்கும் கண்ணாடியா?
| English Sentences | Tamil Meaning |
|---|---|
| Do not eat too much at night | இரவில் அதிகமாக சாப்பிடவேண்டாம் |
| Do not snore in this night | இரவில் குறட்டை விடாதே |
| Grey is for night with no colours | இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை |
| He has been ill since friday night | அவன் வெள்ளிகிழமை இரவிலிருந்து உடல் நல குறைவால் இருந்து வருகிறான் |
| He may come at night | அவர் இரவு வரலாம் |
| He went late home last night | அவர் நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றார் |
| How beautiful night is! | எவ்வளவு! அழகான இரவு |
| How come you are here about this time of the night? | இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்? |
| I am practicing English at night | நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் |
| I had a sound sleep last night | நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது |
| I had a very bad night | எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது |
| I have been painting my house since last night | நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் |
| I have finished it within a fortnight | நான் அதை பதினைந்து நாட்களுக்குள் செய்து முடித்தேன் |
| I have to keep awake/wake up at night | நான் இரவில் விழித்துகொண்டிருக்க நேரிடுகிறது |
| I practice English at night | நான் ஆங்கிலத்தை இரவில் பயிற்சி செய்கிறேன் |
| I practiced English last night | நான் ஆங்கிலத்தை கடந்த இரவு பயிற்சி செய்தேன் |
| I saw a nightmare | நான் ஒரு தீயகனவைப் பார்த்தேன் |
| I was sleeping last night | நான் கடந்த இரவு உறங்கிக்கொண்டிருந்தேன் |
| I went to bed early last night but could not sleep | நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை |
| In the dead of night | நள்ளிரவில் |
| In the morning and at night one tablet each before food. | காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும். |
| It is a horrible night | அது ஒரு பயங்கரமான இரவு |
| It kept drizzling all through the night | நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது |
| It was a bitterly cold night | இது ஒரு கசப்பான குளிர் இரவாக இருந்தது |
| Last night I had an attack of fever | நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது |
| Night is very beautiful | இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது |
| Take rest / Relax here tonight | இன்று இரவு இங்கேயே தங்கலாமே |
| The child did not sleep throughout the night | குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை |
| The dog was barking loudly last night | நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது |
| The miser became poor overnight | கஞ்சன் ஒரேஇரவில் ஏழையானார் |
| The owl hoots at night | ஆந்தை இரவில் அலறும் |
| The stars shine at night | இரவில் நட்சத்திரங்கள் மின்னும் |
| They may come tonight | அவர்கள் இன்றிரவு வரலாம் |
| This cause day and night | இதனால் பகலும் இரவும் உண்டாகின்றது |
| Tonight we will have to go to Chennai | நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும். |
| We will be watching T.V in night time | நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம் |
| Which bird hoots at night? | எந்த பறவை இரவில் அலறும்? |
| Which creature hoots at night? | எந்த உயிரினம் இரவில் அலறும்? |
| Will you stay here at night? | நீ இரவு இங்கு தங்குவாயா? |
| Would you like to have a day and night one? | பகலிலும், இரவிலும் பார்க்க கூடியதாக இருக்கும் கண்ணாடியா? |
| You are right. My cousin is coming from Delhi tonight | சரிதான். என் அத்தைமகன் இன்று இரவு டெல்லியிலிருந்து வருகின்றார் |
| You will reach London at night | தாங்கள் இரவில் லண்டனை அடைவீர்கள் |