Meaning for door - That which closes and opens on hinges at the entrance of houses. an access or exit.
(கதவு, உட் புகும் (அ) வெளியேறும் வழி)
English Sentences | Tamil Meaning |
---|---|
Bolt the door | கதவைத் தாளிடு |
Could you please close the door? | நீங்கள் கதவை மூட முடியுமா? |
Did I lock the door? | நான் கதவை பூட்டினேனா? |
Do not bang the door | கதவை தட்டாதே |
Do not pull the entrance door | வாசர்க் கதவை இழுக்காதே |
Do not push open the door | கதவை தள்ளாதே, திற |
He is standing behind the door | அவன் கதவிற்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கிறான் |
He opens the door | அவன் கதவைத் திறக்கிறான் |
He will close the door | அவன் கதவை மூடுவான் |
I knocked the door in order that she has opened the door | நான் கதவை தட்டியதன் பொருட்டு அவள் கதவை திறந்து இருக்கிறாள் |
I think it is for door and windows | இவை யாவும் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் என நினைக்கிறேன் |
I will open the door | நான் திறப்பேன் கதவை |
I woke up hearing the creaking of the door | கதவு எழுப்பிய கிரீச்சத்தத்தினால் நான் எழுந்து விட்டேன் |
It will have moved toward the door | அது கதவை நோக்கி நகர்ந்து இருக்கும் |
Jimmy opened the door and went in | ஜிம்மி கதவை திறந்து உள்ளே போனார் |
Let him close the door | அவன் கதவை மூடட்டும் |
Lock the door | கதவை அடை |
Must have come. Heard the car banging the door | வந்திருக்க வேண்டும். காரின் கதவு சத்தம் கேட்கிறதே |
Open the door | கதவைத் திற |
Please open the door | தயவு செய்து கதவை திறங்கள் |
Pull the entrance door | வாசற்க் கதவை இழு |
Push the door | கதவை தள்ளு |
She opened the door | அவள் கதவை திறந்தாள் |
Shut the door | கதைவை மூடு |
Somebody is knocking at the door | யாரோ கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்கள் |
The door is opened | கதவு திறந்திருக்கிறது |
The door will be closed by him | கதவு அவனால் மூடப்படும் |
The main door should be strong | முக்கியமான / முதன்மையான கதவு பலமாக இருக்க வேண்டும் |
The woman at the door is a sweeper | கதவின் அருகில் இருக்கும் பெண் ஒரு துப்புரவாளர் |
There is blue paint on the door | கதவின் மீது நீல வர்ணம் பூசப்பட்டுள்ளது |
Those are doors | அவைகள் கதவுகள் |
We did not open the door | நாங்கள் கதவைத் திறக்கவில்லை |
Who is knocking at the door? | கதவை யார் தட்டுவது? |
Will you please open the door? | தயவு செய்து கதவை திறப்பீர்களா? |