• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for அவன் 603 sentences found.  

    He never keeps his word 

    அவன் ஒரு போதும் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றமாட்டான்

    He only used his legs for his movement 

    அவன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்தே சென்றான்

    He opens the door 

    அவன் கதவைத் திறக்கிறான்

    He penetrates everywhere 

    அவன் அனைத்து இடமும் நுழைந்து விடுவான்

    He played 

    அவன் விளையாடினான்

    He played well and won the game 

    அவன் நன்றாக விளையாடினான், அவன் வெற்றிபெற்றான்

    He plays 

    அவன் விளையாடுகிறான்

    He plays until it gets dark 

    அவன் இருட்டுகிறவரை விளையாடுகிறான்

    He pocketed the insult 

    அவன் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கிறான்

    He poured the milk into the jug 

    அவன் ஒரு குவளைக்குள் பாலை ஊற்றினான்

    He pretends to be asleep 

    அவன் தூங்குவது போல் நடிக்கின்றான்

    He pretends to know everything 

    அவன் எல்லாம் தெரிந்தவன் போல் காட்டிக் கொள்கிறான்

    He prevents/stops me from going there 

    அவன் என்னை அங்கே போகாமல் தடுக்கிறான்

    He put his signature below the last line 

    அவன் அவனுடைய கையெழுத்தை கடைசி கோட்டிற்கு கீழே எழுதினான்

    He quarrelled with me 

    அவன் என்னுடன் சண்டை போட்டான்

    He ran away because he was afraid 

    அவன் பயந்ததால் ஓடிப் போனான்

    He reached the Railway station in order to send off his friend in time 

    அவனது நண்பனை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதற்கு அவன் ரயில் நிலையத்தை அடைந்தான்

    He reads in the morning 

    அவன் காலையில் படிக்கிறான்

    He reads slowly 

    அவன் மெதுவாக படிக்கிறான்

    He reads well 

    அவன் நன்றாகப் படிக்கிறான்