• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for eat 203 sentences found.  

    Meaning for eat - Take food to the mouth and swallow
       (உண் (அ) சாப்பிடு)

    What had you eaten in the morning? 

    நீங்கள் காலையில் என்ன சாப்பிட்டிருந்தீர்கள்

    What is the difference between climate and weather? 

    காலநிலை மற்றும் வானிலை இடையே என்ன வேறுபாடு உள்ளது?

    What is wrong with meat? bring one set 

    இறைச்சி கட்லெட்டில் என்ன தவறு இருக்கிறது. ஒரு செட் கொண்டு வாருங்கள்

    What measure is the wheat? 

    கோதுமையினுடைய அளவு என்ன?

    What will you like to eat 

    நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?

    Which creature hoots at night? 

    எந்த உயிரினம் இரவில் அலறும்?

    Why shouldn’t I eat non-veg? 

    நான் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

    Why, I will father is a slow-eater 

    ஏன், நான் தான். அப்பா மெதுவாக சாப்பிடுகிறவர்

    Why, it is not for the first time I am pounding wheat 

    ஏன், நான் ஒன்றும் முதல் முறையாக கோதுமையை அரைக்க கொண்டு வரவில்லையே

    Would you like a window or an aisle seat? 

    நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா?

    Write as neatly as you can 

    இயன்ற அளவு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது

    You are really great 

    நீங்கள் உண்மையிலேயே மேன்மையானவர்கள்

    You do not eat anything 

    நீங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை

    You have been a great help to me 

    எனக்கு நீங்கள் பெரிய உதவியாக இருந்தீர்கள்

    You have eaten them 

    நீ அவைகளை தின்று விட்டாய்

    You have to give us a treat, OK? 

    நீங்கள் எங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும் சரியா?

    You haven’t eaten anything 

    நீ எதுவும் சாப்பிடவில்லை / நீ எதுவும் உண்ணவில்லை / நீ துவும் சாப்பிட்டிருக்கவில்லை

    You must eat 

    நீ கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

    You should eat something 

    நீ ஏதாவது சாப்பிட வேண்டும்

    You should not eat with your left hand 

    நீ உன்னிடைய இடது கையால் சாப்பிடக் கூடாது