• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for want 113 sentences found.  

    Ask his friends if you want to know more about him 

    உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்

    Do you want sugar in the tea? 

    தேநீரில் சர்க்கரை போட வேண்டுமா?

    Do you want to buy two dozen bananas? 

    நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?

    Do you want to send it by letter post? 

    நீங்கள் கடிதம் மூலம் அனுப்ப வேண்டுமா?

    First I want some water. I feel very thirsty 

    முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்

    Get ready if you want to come 

    நீ வருவாயெனில் தயார் செய்துக்கொள்

    He is a wanted criminal 

    அவன் ஒரு தேடப்பட்டு வருகிற குற்றவாளி

    He wants to make money by fair means or foul? 

    அவன் பணம் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா?

    Here is the book you want 

    நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது

    How many do you want? 

    உனக்கு எத்தனை வேண்டும் / தேவை?

    How much do you want? 

    உனக்கு எவ்வளவு வேண்டும் / தேவை?

    How much do you want? 

    நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள்?

    I also want twenty Inland letters and Five stamped envelopes 

    எனக்கு 20 உள்நாட்டு கடிதங்களும் ஐந்து தபால் தலைகள் ஒட்டிய கடித உரைகள் மேலும் வேண்டும்

    I could not buy a television for want of money 

    பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை

    I do not want anything 

    எனக்கு ஒன்றும் வேண்டாம்

    I do not want that faded flower 

    எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம்

    I do not want to come 

    நான் வர விரும்பவில்லை

    I do not want to convince you 

    நான் உன்னை அதை ஏற்கும்படி செய்ய விருப்பம் இல்லை

    I do not want to go there 

    நான் அங்கே போக விரும்பவில்லை

    I do not want to harm others 

    மற்றவர்களை துன்புறுத்துவதற்கு நான் விரும்பவில்லை