அவன் தொடருந்தில் எப்பொழுதும் பிரயானம் செய்திருக்கவில்லை
அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்
நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்
நாம் நாளை இந்த நேரத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருப்போம்
English Sentences | Tamil Meaning |
---|---|
I travel by bus | நான் பேரூந்தில் பிரயாணம் செய்கின்றேன் |
I traveled about the world for five years | நான் ஐந்தாண்டுகள் உலகம் சுற்றினேன் |
I traveled by bus | நான் பேருந்தில் பயணம் செய்தேன் |
I traveled by ship | நான் கப்பலில் பயணம் செய்தேன் |
I traveled in a two-wheeled vehicle | நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்தேன் |
I traveled in an aircraft | நான் வானூர்தியில் பயணம் செய்தேன் |
I traveled in the car | நான் காரில் பயணம் செய்தேன் |
I was going to travel around the world | நான் உலகம் முழுவதும் பிரயானம் செய்யப்போனேன் |
They have been traveling around the world | அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார்கள் |
They travelled all over the country | அவர்கள் நாடு முழுவதும் யாத்திரை செய்தார்கள் |
Toni wants to travel | டோனி பயணம் செய்ய விரும்புகிறார் |
Travelling abroad is a part of Education | நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும் |
We shall be travelling to Mumbai at this time tomorrow | நாம் நாளை இந்த நேரத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருப்போம் |
We travel | நாங்கள் பயணம் செய்கிறோம் |
We travelled | நாங்கள் பயணம் செய்தோம் |
We will travel | நாங்கள் பயணம் செய்வோம் |
With whom had she been travelling to Delhi? | யாருடன் அவள் டெல்லிக்கு பிரயாணம் செய்து கொண்டு இருந்து இருந்தாள்? |