Meaning for ark - Ship built by Noah in the Bible
(பைபிளில் நோவா கட்டிய பெரிய கப்பல்)
நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்
அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன்
அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன்
நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
Don’t go in dark | இரவில் போகாதே |
Either you or he has to go to market | நீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும் |
Every Sunday I used to go to the park | ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன் |
Get some vegetables from the market | கடையிலிருந்து காய்கறி வாங்கி வா |
He plays until it gets dark | அவன் இருட்டுகிறவரை விளையாடுகிறான் |
He second high marks in the exam | அவர் தேர்வில் இரண்டாவது அதிக மதிப்பெண்கள் |
He went to the market that day | அவர் அன்றைய தினம் சந்தை சென்றார் |
How is the grain market? | தானிய வியாபாரம் எப்படி இருக்கிறது |
How lovely the park is! | எவ்வளவு! அழகாக பூங்கா இருக்கிறது |
I am going to the market | நான் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன் |
I asked her whether she was going to the market or not | அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் கேட்டேன் |
I asked her whether she was going to the market? | அவள் கடைத்தெருவுக்கு போகிறாளா இல்லையா என்று நான் அவளைக் கேட்டேன் |
I had been talking with Mr.Mark for over half an hour | நான் மார்க் கிடம் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன் |
I have gone to the supermarket | நான் அந்த நவீன சந்தைக்கு போயிருக்கிறேன் |
I hope before it gets dark | இருள் வரும் முன் நான் திரும்புவேன் |
I hope to get high marks in Mathematics | நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன் |
I walked into the dark house | நான் இருண்ட வீட்டில் நுழைந்தேன் |
I went to the market that day | நான் அந்த நாளில் சந்தை சென்றேன் |
I will get at least 40 marks in science | நான் அறிவியலில் குறைந்தது 40 மதிப்பெண்ணாவது பெருவேன் |
Inspite of spelling mistakes, he scores high marks in Science | எழுத்துப்பிழை இருந்த போதிலும் அறிவியல் பாடத்தில் அதிகமான மதிப்பெண்கள் வாங்குகிறான் |
Is there a supermarket near here? | இங்கே அருகில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கிறதா? |
Is there any bus from here to National Park? | தேசிய பூங்காவுக்கு இங்கிருந்து ஏதாவது பேருந்து இருக்கிறதா? |
It is too dark outside | வெளியே அதிக இருட்டு |
Mark, did you season the curry? | மார்க், கறி சமைக்க உப்பு, மசால் கலந்து விட்டாயா? |
Meet me NewYark in time | உரிய நேரத்தில் என்னை நியூயார்க்கில் சந்தியுங்கள் |
Moore Market was destroyed by fire | மூர் சந்தை தீயினால் அழிக்கப்பட்டது |
No parking here | இங்கே வண்டியை நிறுத்தக் கூடாது |
One very dark evening | ஒரு இருண்ட மாலைப் பொழுது |
Parrots remarkable for being able to talk | கிளிகள் பேசுவதில் பெயர் பெற்றவை |
Sharks live in water | சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர் |
She embarked on a journey | அவன் ஒரு பிரயாணம் மேற்கொண்டான் |
She is going to the market | அவள் சந்தைக்கு சென்றுகொண்டிருக்கிறாள் |
The computer is a remarkable machine | கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
The dog barks | நாய் குறைக்கும் |
The dog is barking | நாய் குறைக்கிறது |
The dog was barking loudly last night | நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது |
The road was dark and lonely | சாலை இருண்டும், தனிமையிலும் இருந்தது |
The room was dark when i came home | நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது |
The shop was closed, hence i went to market | இந்த கடை மூடப்பட்டது, அதனால் நான் சந்தைக்கு சென்றேன் |
The teacher was surprised when the dull boy got a first mark | அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார் |
There are hundred of vegetable items in the market | சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் இருக்கின்றன |
There is lull in the market | சந்தை பரபரப்பாக இல்லை / சந்தை உயிரோட்டமில்லாமல் இருக்கிறது |
Try to get good marks | அதிக மதிப்பெண்கள் வாங்க முயற்சி செய் |
Very few cities in our country are as big as New Yark | நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை |
Wait till the dark | இருட்டும் வரை காத்திரு |
Which animal barks? | எந்தப் பிராணி குரைக்கும்? |
Who will go to the market? | கடை வீதிக்கு யார் செல்வது? |
You can not play football in this park on Sunday | நீங்கள் ஞாயிறன்று இந்த பூங்காவில் கால்பந்து விளையாட முடியாது |