You cannot eat your cake and have it too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
You cannot sell the cow and have her milk too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
You may know by a handful the whole
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
Your Actions will nail You
தன் வினை தன்னைச் சுடும்
Youth and age never agree
இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை