Think every body alike
தன்னைப்போல பிறரை நினை
Time and tide wait for no man
ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?
Tit for tat
பழிக்கு பழி
To err inhuman, to forgive is divine
தவறு செய்வது மனித இயல்பு ; மன்னிப்பது தெய்வத்தின் இயல்பு
To the pure, all things are pure
காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
Tomorrow never comes
கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
Too many cooks spoil the broth
பலர் செய்யும் காரியம் பாழாகும்
Too much of anything is good for nothing
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Too much rest is rust
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
True friendship never fails
உணமையான அன்பு என்றும் தோற்பதில்லை
Trust not broken staff
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
Truth alone triumphs
வாய்மையே வெல்லும்