• Last Update:
  • 07 Sep, 2015.

    37 proverbs found.

    Proverbs in Alphabetical Order T

     

    Take time by the fore lock

    காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

    Tha blind can not lead the blind

    குருடனுக்கு குருடன் வழி காட்ட முடியுமா?

    The beard does not make philosopher

    தாடி வைத்தவரெல்லாம் தத்துவ ஞானி அல்ல

    The bough that bear most hang lowest

    நிறை குடம் தளும்பாது

    The cat loves fish, but she hates to wet her feet

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

    The child is the father of man

    விளையும் பயிர் முளையிலே தெரியும்

    The early bird catches the worm

    ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறியாவானா?

    The face is the index of mind

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

    The hand that rocks the cradle rules the world

    தொட்டிலை ஆட்டும் கை தொல்லுகை ஆளும் கை

    The Kick of the daw hurts not hte colt

    கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?

    The law maker shuld not be law breaker

    வேலியே பயிரை மேயலாமா?

    The mills of God grind slow but sure

    அரசன் அன்று கொல்வான் ; தெய்வம் நின்று கொல்லும்

    The old fox is caught at last

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

    The old olrder change giving place to new

    பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் இயல்பு

    The pen is mightier than the sword

    பேனாவின் முனை வாள் முனையிலும் வலிமையானது

    The pot call the kettle black

    ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை

    The proof of the pudding is in the eating

    அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்

    The wearer knows where the shoe pinches

    பாம்பின் கால் பாம்பறியும்

    The wife is the key of the house

    மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்

    The worth of the thing is best known by the want

    உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்

    There are two sides for every coin

    நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு

    There is no short cut for success

    அம்மான் மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள்

    There is no smoke without fire

    நெருப்பில்லாமல் புகையாது

    They are able because they think they are able

    உயர்வாகக் கருதினால் உயர்திட முடியும்

    Think before you act

    எண்ணித் துணிக கருமம்