Habit is a second nature
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
Habits die hard
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
Half a loaf is better than no bread
ஒன்றுமில்லாததற்கு ஒரு துண்டு ரொட்டி மேலானது
Hanging and wiving go by destiny
தாரமும், குருவும் தலைவிதிப்படியே
Haste makes waste
பதறிய காரியம் சிதறிப் போகும்
He goes borrowing goes sorrowing
கடனில்லாத கஞ்சி கால் வயிறு கஞ்சி
He swells not in prosperity and shrinks not in adversity
பங்குனி பருக்கிறதுமில்லை, சித்திரை சிறுக்கிறதுமில்லை
He that plants a tree, plats for prosperity
ஒரு மரத்தை நட்டாலே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்க்குச் சமம்
He who bends unnecessarily is dangerous
கூழைக் கும்பிடு போடுபவன் ஆபத்தானவன்
He who hunts two hares loses both
பேராசை பேரு நட்டம்
Health is wealth
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Heavens will burst when innocents suffer
சாது மிரண்டால் காடு கொள்ளாது
Hitch your wagon to a star
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Hoist your sail when the wind is fair
கற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Honesty is the best policy
நேர்மையே சிறந்த கொள்கை
Hope for the best. Prepare for the worst
நல்லதை நினை, இடையூறுகளை சிந்திக்கத் தயாராகு
Humility is the best virtue
அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்
Humility often gains more than pride
அடக்கம் ஆயிரம் பொன் தரும்
Hunger breaks stone walls
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
Hunger is the best source
பசி ருசி அறியாது