181. முகம்மது அலி எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
மட்டைப்பந்து
கூடைப்பந்து
உயரம் தாண்டுதல்
குத்துச் சண்டை
விடை காண்க
182. தடை ஓட்டப்பந்தியத்தில் எத்தனை தடை வரை தடுக்கி விழலாம்?
நான்கு முறை
ஐந்து முறை
மூன்று முறை
எத்தனை முறை வேண்டுமானாலும்
விடை காண்க
183. மாராத்தான் ஓட்டப்பந்தியத்தின் தூரம்?
42.29 கி.மீ
42.19 கி.மீ
42.39 கி.மீ
40.39 கி.மீ
விடை காண்க
184. 10,000 ஓட்டங்களை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர்?
முஹமது அசாருதீன்
சச்சின் தெண்டுல்கர்
சுனில் கவாஸ்கர்
சௌரவ் கங்கூலி
விடை காண்க
185. ஹாட்ரிக் ( Hat rick ) என்ற சொல் எந்த விளையாட்டுகளுடன் இணைந்தது?
மட்டைப்பந்து , கால்பந்து, கூடைப்பந்து
மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி
மட்டைப்பந்து , செஸ், கூடைப்பந்து
மட்டைப்பந்து , கால்பந்து, டென்னிஸ்
விடை காண்க
186. கிரிக்கெட்டில் இரு விக்கெட்டுகளுக்கு உள்ள இடைவெளி?
22 Yds ( யாட்ஸ் )
20 Yds ( யாட்ஸ் )
24 Yds ( யாட்ஸ் )
26 Yds ( யாட்ஸ் )
விடை காண்க
187. 1992-ல் முதல் முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்ட நாடு?
ஆஸ்திரேலியா
இலங்கை
தென் ஆப்பிரிக்கா
வங்காள தேசம்
விடை காண்க
188. செஸ் ( CHESS) விளையாட்டு தோன்றிய நாடு?
இங்கிலாந்து
ஜப்பான்
இந்தியா
ஆஸ்திரேலியா
விடை காண்க
189. ஆசிய விளையாட்டு முதன் முதலில் எங்கு விளையாடப்பட்டது?
கொல்கத்தா
மும்பை
தமிழ்நாடு
புது டெல்லி
விடை காண்க
190. கிரிக்கெட் மை "ஸ்டெய்ல்" என்ற புத்தகத்தை எழுதியவர்?
சச்சின் தெண்டுல்கர்
ஸ்டீவ் வாக்
கபில் தேவ்
நிக் அம்ப்ரோஸ்
விடை காண்க
191. ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
நான்கு
மூன்று
ஐந்து
ஆறு
விடை காண்க
192. மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்?
10
11
12
13
விடை காண்க
193. மட்டை பந்து விளையாட்டில் பந்தாடும் மட்டையின் நீளம் எவ்வளவு?
24 அங்குலம்
26 அங்குலம்
28 அங்குலம்
30 அங்குலம்
விடை காண்க
194. மட்டை பந்து விளையாட்டில் ஒரு பந்தெறி தவணைக்கு [ஓவர்] எத்தனை எறிகள் உண்டு?
6
7
8
9
விடை காண்க
195. ஒலிம்பிக் கொடியில் எத்தனை வளையங்கள் உள்ளன?
3
4
5
6
விடை காண்க