Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for kind 28 sentences found.  

    Meaning for kind - Class
       (ஜாதி,வகுப்பு)

    As the ox is useful to us we must treat it kindly 

    எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்

    Be kind 

    அன்பாய் இரு

    Coriander is a kind of seed 

    கொத்தமல்லி ஒருவித விதை

    Courtesy and kindness go hand in hand 

    மரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

    God is kind to all 

    கடவுள் எல்லோரிடத்திலும் அன்பாக உள்ளார்

    Have you have all kinds of books? 

    நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?

    How kind of you 

    என் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறீர்கள்

    I have kind heart 

    எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது

    I request you to kindly grant me leave for the above said period 

    மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    It is kind of you 

    இது உன்னுடைய இரக்கமே

    It would be very kind of you 

    உங்கள் தயவில் நடக்கட்டும்

    Kindly excuse me for the trouble 

    உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும்

    Kindly hear me 

    அன்புடன் நான் சொல்வதை கேட்கவும்

    Kindly listen to me 

    அன்புடன் நான் சொல்வதைக் கேளுங்கள்

    Libraries have many kinds of books 

    நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது

    My mother is kind. 

    என் அம்மா அன்பானவர்

    Please be kind 

    தயவு செய்து அன்பாக இரு

    Potters manufacture many kinds of earthenware 

    குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்

    Thank you so much for your kind support 

    உங்கள் அன்பான ஆதரவிற்கு மிகவும் நன்றி

    The kind mother smiled lovely 

    அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்

    SOME RELATED SENTENCES FOR kind

    English SentencesTamil Meaning
    Have you have all kinds of books? நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
    How kind of you என் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறீர்கள்
    I have kind heart எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது
    I request you to kindly grant me leave for the above said period மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
    It is kind of you இது உன்னுடைய இரக்கமே
    It would be very kind of you உங்கள் தயவில் நடக்கட்டும்
    kindly excuse me for the trouble உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும்
    Kindly hear me அன்புடன் நான் சொல்வதை கேட்கவும்
    Kindly listen to me அன்புடன் நான் சொல்வதைக் கேளுங்கள்
    Libraries have many kinds of books நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது
    My mother is kind. என் அம்மா அன்பானவர்
    Please be kind தயவு செய்து அன்பாக இரு
    Potters manufacture many kinds of earthenware குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
    Thank you so much for your kind support உங்கள் அன்பான ஆதரவிற்கு மிகவும் நன்றி
    The kind mother smiled lovely அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள்
    The kind mother smiled lovely before the child அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள்
    The only one of his kind அவர் ஒன்று மட்டுமே.
    Very kind of you. My botheration is over உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது
    What kind of flower is it? அது என்ன வகையான பூ?
    Who kindapped the childrens? குழந்தைகளை கடத்தி சென்றது யார்?
    Words are divided into different kinds of classes வாக்கியம் என்பது வார்த்தைகள் பல கூடி பொருள் தரக்கூடியது ஆகும்
    You have a kind father நீ அன்புள்ள தந்தையை பெற்றுள்ளாய்
    Your kind invitation உனது அன்பான அழைப்பிதழ்


    comments powered by Disqus