Meaning for best - Of the most excellent quality. of the excellent standing. proper or suitable in the highest order.highly desirable. in t
(பண்புத் தரத்தில் மிகச் சிறந்த, மிகச் சிறந்த மதிப்பிட்டுக் கொண்ட, மிகச் சிறந்த முறையில் மிகவும் தகுதியான, பெரிதும் விரும்பத் தக்க, உயர் நிலையில், வலிமை)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்
நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம்
இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்
எனது அருமை நண்பனுக்கு வீட்டுக்கு பக்கத்தில் நான் வசிக்கிறேன்
பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.
நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
First impression is the best impression | முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் |
Happiness is the best tonic | சந்தோசம் சகல பலம் |
He had been acclaimed as one of the best players in the league | இந்த தொடரின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார் |
He worked to the best of his ability | அவன் முழுத்திறமையுடன் உழைத்தான் |
Honesty is the best policy | கண்ணியம் சிறந்தது |
I am your best friend | நான் உன்னுடைய சிறந்த நண்பன் |
I live next to my best friend | எனது அருமை நண்பனுக்கு வீட்டுக்கு பக்கத்தில் நான் வசிக்கிறேன் |
Libraries are the best places to go after school | பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது. |
My best diwali wishes | எனது சிறந்த தீபாவளி வாழ்த்துக்கள் |
My best wishes Happy Diwali | என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் |
Nature is the best physician | இயற்கை ஒரு நல்ல மருத்துவர் |
Patience is the best weapon | பொறுமை கடலினும் பெரியது / பொறுமை சிறந்த ஆயுதம் |
Reeta is the best girl in the class | ரீட்டா வகுப்பறையில் மிகச் சிறந்த பெண் |
Select the best | நல்லதை தேர்ந்தெடு |
Sure. Our team is at its best form now | நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும் |
What is best transport to madurai , train or bus? | மதுரை செல்வதற்கு பேருந்து வசதியா அல்லது ரயிலா? |
Which is the best shop here? | இங்கே நல்ல கடை எது? |
Whoever does best will get a prize | சிறந்து விளங்குபவனுக்கு பரிசு கிடைக்கட்டும் |
Whoever is the best,will get a prize | சிறந்து விளங்குபவனுக்கு பரிசு கிடைக்கும் |
Why do you think it is the best? | அது சிறந்தது என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? |
Wish you best of luck | உங்களுக்கு எல்லாமே நன்றாகவே நடக்கட்டும் |