Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Between 20 sentences found.  

    Meaning for between - In the point dividing.intermediate to. connection. among
       (பகுக்கப்படும் கூற்றில், இடப்பட்ட நிலையில், இணைக்கும், சூழப்பட்டு, இடையில், இடையே உள்ள)


    Between you and I 

    உங்களுக்கும் எனக்கும் இடையில்

    It is between you and me 

    உங்களுக்கும் எனக்கும் இடையில் இது உள்ளது

    He stood between two girls 

    அவன் இரண்டு பெண்களுக்கும் இடையில் நின்றான்

    There is no envy between us 

    எங்களுக்கிடையில் எந்த வகையான பொறாமையும் இல்லை

    There is no issue between us 

    நமக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை

    It should be between 10 and 12 

    அது 10- க்கும் மற்றும் 12- க்கும் இடையே இருக்க வேண்டும்

    I sit between Mayuran and David 

    நான் மயூரனுக்கும் டேவிட்டிற்கும் இடையில் அமர்கிறேன்

    There is feud between our families 

    எங்கள் குடுபங்களின் மத்தியில் பிரச்சனை நிலவுகிறது

    What is the difference between them? 

    இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    Let him mediate between the two parties 

    அவனை இருதரப்பிற்குமிடையில் தீர்ப்பளிக்க விடு

    Oh, in between, you have finished my job 

    ஓ, இந்த இடைவெளியில், நீங்கள் என் வேலையை முடித்துவிட்டீர்கள்

    Provides a link between pictures and words 

    படங்கள் மற்றும் வார்த்தைகள் இடையே ஒரு இணைப்பு வழங்குகிறது

    What is the difference between sun and moon? 

    சூரிய மற்றும் சந்திரனின் இடையே என்ன வேறுபாடு உள்ளது

    Divide the sweets between Andrew and Claudius 

    இனிப்பை ஆண்ட்ரீவ், கிளாடியஸ் இருவருக்கும் பங்கிடு

    There is a forest between tamilnadu and andhra 

    தமிழ் நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடையே ஒரு காடு இருக்கிறது

    Which animal is a cross between horse and donkey? 

    எந்த பிராணி பாதி குதிரையாக, பாதி கழுதையாக இருக்கும்?

    In between the match, I will not let you interrupt 

    விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன்

    What is the difference between climate and weather? 

    காலநிலை மற்றும் வானிலை இடையே என்ன வேறுபாடு உள்ளது?

    You will get his message if you read between the lines 

    இரண்டு வரிகளுக்குமிடையே நீ வாசித்தால் நீ அவனுடைய செய்தியை தெரிந்து கொள்வாய்

    The talks between management and the unions broke down acrimoniously 

    மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் கசப்புணர்வோடு நின்றுவிட்டது



    comments powered by Disqus