Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Along 11 sentences found.  

    Meaning for along - From one point to the other of
       (ஓரிடத்திலிருந்து இன்னொரு இடமாக, கூட, சேர்ந்து, இணைந்து)


    Run along 

    என்னோடு ஓடிவா

    Bring along 

    கூட்டிட்டு வரவும்

    They rode along the road 

    அவர்கள் சாலை ஓரத்தில் சவாரி செய்தனர்

    Go straight along this road 

    இந்த சாலை வழியாக நேராக செல்

    He walked along the pavement 

    அவன் நடை பாதையின் நெடுக நடந்தான்

    Ram also comes along with me to Paris 

    ராமுவும் என் கூட பாரிசுக்கு வருகிறான்

    Now listen to the track and sing along 

    இப்பொழுது தொடர் கருவியை சரி செய்து கொண்டு அதனோடு சேர்ந்து பாடு

    Shrubs were growing all along the wall 

    சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன

    An old man was walking along the street 

    தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார்

    He came along with his sister to meet us 

    அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான்

    Police walk along with dogs in murder place 

    காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில மோப்ப நாய்களுடன் நடக்கிறார்கள்



    comments powered by Disqus