Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Against 19 sentences found.  

    Meaning for against - In preparation for
       (எதிர் நோக்கி (அ) முன்னிட்டு)


    He fights against her 

    அவன் அவளுக்கு எதிராக சண்டையிடுகிறான்

    I am against your plan 

    நான் உங்கள் திட்டத்தை எதிர்க்கிறேன்

    This is against the law 

    இது சட்ட விரோதமானது

    He filed a suit against me 

    அவன் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறான்

    The desk is against the wall 

    சுவருக்கு எதிரே சாய்வுகதிரை இருக்கின்றது

    Smuggling is against the law 

    கடத்தல் சட்டத்திற்கு புறம்பானது

    Be careful against bad habits 

    உன் கெட்டப் பழக்கத்தின் விஷயத்தில் கவனமாக இரு

    He has filed a suit against me 

    அவன் என் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறான்

    My decision is dead against yours 

    என் தீர்மானம் உன் முடிவுக்கு முற்றிலும் மாறானது

    I always warn you against your enemies 

    நான் உன்னை உன் எதிரிகளிடமிருந்து எப்பொழுதும் முன்னெச்செரிக்கிறேன்

    I deny all charges levelled against me 

    என் மேல் நிரப்பபட்ட அனைத்து குற்றங்களையும் நான் மறுக்கிறேன்

    I have filed a criminal case against him 

    நான் இவனுக்கு எதிராக குற்றவழக்கு தொடர்ந்துள்ளேன்

    The magistrate framed charges against him 

    நீதிபதி அவன் மீது குற்றச்சாட்டுத் தொகுத்துள்ளார்

    The doctor warned him against working too hard 

    அதிகமாக உழைக்கக்கூடாதென்று அவனை மருத்துவர் எச்சரித்தார்

    I will file a complaint against you to Association 

    நான் சங்கத்தில் உன்னைப் பற்றி புகார் கொடுக்க போகிறேன்

    Are you prepared to withdraw your charges against me? 

    நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா?

    We have to shoot a fight scene against this background 

    இந்த சுற்று சூழலில் நாம் ஒரு சண்டை காட்சியை படமாக்க வேண்டும்

    The downtrodden people one day rose against the goverment 

    ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள்

    Sir, I filled a petition here last week against my neighbour 

    ஐயா, கடந்த வாரத்தில் என்னுடைய அண்டை வீட்டுக்காரனைப் பற்றிய புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தேன்



    comments powered by Disqus