Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Will 616 sentences found.  


    I will go 

    நான் செல்வேன்

    I will run 

    நான் ஓடுவேன்

    I will say 

    நான் கூறுவேன்

    He will go 

    அவன் செல்வான்

    It will go 

    அது செல்லும்

    I will play 

    நான் விளையாடுவேன்

    We will say 

    நாம் கூறுவோம்

    He will say 

    அவன் கூறுவான்

    It will say 

    அது கூறும்

    You will go 

    நீ செல்வாய்

    She will go 

    அவள் செல்வாள்

    I will walk 

    நான் நடப்பேன்

    We will sing 

    நாங்கள் பாடுவோம்

    It will rain 

    மழை பெய்யும்

    You will say 

    நீ கூறுவாய்

    She will say 

    அவள் கூறுவாள்

    They will go 

    அவர்கள் செல்வார்கள்

    We will play 

    நாம் விளையாடுவோம்

    He will play 

    அவன் விளையாடுவான்

    It will play 

    அது விளையாடும்



    comments powered by Disqus