Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for We 86 sentences found.  


    Who we are? 

    நாங்கள் யார்?

    Shall we begin? 

    நாம் துவங்கலாமா?

    Who do we call ? 

    நாம் யாரை அழைப்பது?

    Shall we go now? 

    நாம் இப்பொழுது செல்லலாமா? / நாம் இப்பொழுது போகலாமா?

    What can we see? 

    நாம் என்ன பார்க்க முடியும்

    Yes, we may begin 

    ஆம் நாம் ஆரம்பிக்கலாம்

    Shall we take this? 

    நான் இதை எடுக்கலாமா?

    Do we try for this? 

    நாம் இதற்காக முயற்சி செய்கிறோமா?

    When do we go home? 

    நாம் எப்பொழுது வீட்டிக்கு செல்கிறோம்?

    Shall we go to play? 

    நாம் விளையாட செல்லலாமா?

    May we now meet him? 

    நாம் இப்போது அவனை சந்திக்கலாமா?

    Where shall we meet? 

    நாம் எங்கே சந்திக்கலாம்?

    Shall we go out now? 

    நாம் இப்போது செல்லலாமா?

    Will we have cleaned? 

    நாம் சுத்தம் செய்து இருப்போமா?

    Yes sir, we are ready 

    ஆம், ஐயா நாங்கள் தயாராக இருக்கிறோம்

    Can we go out to eat? 

    சாப்பிட வெளியில் செல்லலாமா?

    Which way shall we go 

    எந்த வழியில் நாம் போகலாம்

    Could we have a spoon? 

    நாங்கள் ஒரு கரண்டியை வைத்துக்கொள்ள முடியுமா?

    May we become friends? 

    நாம் நண்பர்களாக இருப்போமா?

    How do we know so much? 

    எங்களுக்கு அவ்வளவாக எப்படி தெரியும்?



    comments powered by Disqus