Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Our 65 sentences found.  

    Meaning for our - Possessive form of ’we’
       (எங்களுடைய)


    Love our country 

    நம் நாட்டை நேசி

    That is our school 

    அது எங்கள் பள்ளி

    This is our garden 

    இது எங்கள் தோட்டம்

    We have lost our way 

    நாம் நம் வழியை தவறிவிட்டோம்

    Delhi is our Capital 

    நமது தலைநகரம் டெல்லி

    India is our country 

    இந்தியா நமது நாடு / இந்தியா எங்கள் நாடு

    England is our country 

    இங்கிலாந்து என்னுடைய தாய் நாடு

    She is our well-wisher 

    அவர் நம் நலம் விரும்பி

    They are our relatives 

    அவர்கள் நம் உறவினர்கள்

    We offer our condolences 

    எங்கள் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்

    We have kept in our hands 

    எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம்

    May we begin our exercise? 

    நமது பயிச்சியை ஆரம்பிக்கலாமா?

    We can save for our future 

    நாம் நமது எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்

    We should obey our parents 

    நாம் நம் பெற்றோர்களின் பேச்சை கேட்கவேண்டும்

    They will solve our problem 

    அவர்கள் நமது பிரச்சினையை தீர்ப்பார்கள்

    We may help our country too 

    நாம் நமது நாட்டிற்கு கூட உதவிசெய்யலாம்

    Judiciary is our last resort 

    சட்ட சம்பந்தமான இடம் தான் நமக்கு கடைசி நம்பிக்கை

    We should not waste our time 

    நாம் நமது நேரத்தை வீணாக்கக் கூடாது

    We offer you our condolences 

    நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

    We put our books into our bags 

    நாங்கள் எங்கள் புத்தகங்களை பைக்குள் வைத்தோம்



    comments powered by Disqus