Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for May 60 sentences found.  

    Meaning for may - Used to show possibility
       (கூடும்)


    I may buy 

    நான் வாங்கலாம்

    You may go 

    நீ போகலாம்

    I may do it 

    நான் அதைச் செய்யலாம்

    It may rain 

    மழை வரலாம்

    You may bring 

    நீ கொண்டு வரலாம்

    He may accept 

    அவன் ஒத்துக் கொள்ளலாம்

    You may write 

    நீங்கள் எழுதலாம்

    You may write 

    நீங்கள் எழுதலாம்

    What may come 

    என்ன வந்தாலம் சரி

    It may be true 

    அது உண்மையாக இருக்கலாம்

    It may be done 

    இதை செய்யப்படலாம்

    They may borrow 

    அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்

    David may study 

    டேவிட் படிக்கலாம்

    I may not do it 

    நான் அதைச் செய்யாமலும் இருக்கலாம்

    You may be tired 

    நீங்கள் களைப்பாக இருக்கலாம்

    You may unheeded 

    நீங்கள் கவனிக்கப்படாமல் இருக்கலாம்

    She may not shing 

    அவள் பாடாமலும் இருக்கலாம்

    Yes, we may begin 

    ஆம் நாம் ஆரம்பிக்கலாம்

    Yes, you may come 

    ஆம், நீங்கள் வரலாம்

    He may be at home 

    அவர் வீட்டில் இருக்கலாம்



    comments powered by Disqus