Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Did 131 sentences found.  


    I did a job 

    நான் ஒரு வேலையை செய்து முடித்துவிட்டேன்

    I did not eat 

    நான் சாப்பிடவில்லை

    I did not angry 

    நான் கோபப்படவில்லை

    What did he do? 

    அவன் என்ன செய்தான்?

    He did it wisely 

    அவன் புத்திசாலித்தனமாக அதைச் செய்தான்

    When did you go? 

    நீ எப்பொழுது சென்றாய்?

    How did you come? 

    எப்படி வந்தாய் ?

    I did not see you 

    நான் உன்னை பார்க்கவில்லை

    I did not abandon 

    நான் கைவிடவில்லை

    Where did you go? 

    நீ எங்கு சென்றாய்?

    What did you say? 

    என்ன கூறினீர்கள்?

    Where did mom go? 

    அம்மா எங்கே போனார்கள்?

    I did not do a job 

    நான் ஒரு வேலையை செய்து முடிக்கவில்லை

    Where did he stay? 

    எங்கே அவன் தங்கினான்?

    He did it long ago 

    அவன் அதை வெகு நாட்களுக்கு முன்னமே செய்தான்

    He did this before 

    அவன் இதை முன்பே செய்தான்

    When did you come? 

    நீ எப்பொழுது வந்தாய்?

    Where did they go? 

    அவர்கள் எங்கு சென்றார்கள்?

    How did you write? 

    நீ எப்படி எழுதினாய்?

    They did not see us 

    அவர்கள் எங்களை பார்க்க வில்லை



    comments powered by Disqus