Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for மணி 100 sentences found.  

    A Quarter past eight / 8:15 

    எட்டுமணி பதினைந்து நிமிடம்

    A Quater to nine / 8:45 

    எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம்

    Amitabh must wait till 12'O clock, must not he? 

    அமிதாப் 12 மணிவரை காக்க வேண்டும், இல்லையா?

    Around 8 O’ clock 

    சுமார் எட்டு மணிக்கு

    At half past nine 

    ஒன்பதரை மணி / ஒன்பது முப்பது

    At nine in the morning 

    காலை ஒன்பது மணிக்கு

    At what o' clock will the Yercaud express reach to Chennai? 

    எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?

    At what time your father will be available? 

    உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்?

    At what time? 

    எத்தனை மணிக்கு?

    Bearding the lion 

    பூனைக்கு யார் மணி கட்டுவது

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    Cry all the 24 hours 

    இருபத்தி நான்கு மணிநேரமும் அழு

    Delhi Express is due at 11 o\'clock. is not it? 

    டெல்லி விரைவு வண்டி பதினொரு மணிக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படித்தானே?

    Five and twenty past eight / 8:25 

    எட்டு மணி இருபத்தைந்து நிமிடம்

    From what time to 

    எத்தனை மணியிலிருந்து?

    Half past eight / 8:30 

    எட்டு மணி முப்பது நிமிடம்

    He goes to office at 10.00 A.M 

    அவன் அலுவலகத்துக்கு செல்வது காலை 10 .00 மணிக்கு.

    He is an apple of my eye 

    அவன் என் கண்ணின் கருமணி

    He is expected at 7 O’clock 

    அவர் ஏழு மணிக்கு வருவார் / அவர் ஏழு மணியளவில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது

    I am going out for an hour 

    நான் ஒரு மணி நேரம் வெளியே செல்கிறேன்



    comments powered by Disqus