Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நாள் 43 sentences found.  

    An exciting day in my life 

    என் வாழ்க்கையில் ஒரு உற்சாகமான நாள்

    Boxing day / After 25, December. 

    கிறிஸ்துமஸ் மறுநாள்

    But day after tomorrow I have to return it 

    ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

    Can you see me the day after tomorrow? 

    நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா?

    Don't pool long face on auspicious day 

    நல்ல நாள் அதுவுமா முகத்தை அப்படி வைத்துக்கொள்ளாதே!

    Eve of Christmas 

    கிறிஸ்துமஸ் முன்னதாக / முந்தைய நாள்

    Good day to you, Sir 

    ஐயா, இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்

    Happy birthday 

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    Happy wedding anniversary 

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

    He was in the lock-up for 3 days 

    அவன் மூன்று நாள் காவலில் இருந்தான்

    He was in the police lock-up for two days 

    அவன் இரண்டு நாள் காவலில் இருந்தான்

    Heartly felicitations on your birthday 

    உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    How is your work these day? 

    இந்த நாள் உங்கள் வேலை எப்படி?

    I accepted the birthday gift from my friends 

    நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்

    I am going to town the day after tomorrow 

    நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன்

    I am thinking of you, every day 

    நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்

    I could not reach in time day before yesterday 

    நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை

    I had been standing all day in the school 

    நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன்

    I have a big dog 

    நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது

    I have calendar of the year 2014 

    நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன்

    SOME RELATED SENTENCES FOR நாள்

    English SentencesTamil Meaning
    Eve of Christmas கிறிஸ்துமஸ் முன்னதாக / முந்தைய நாள்
    Good day to you, Sir ஐயா, இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்
    Happy birthday பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    Happy wedding anniversary இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
    He was in the lock-up for 3 days அவன் மூன்று நாள் காவலில் இருந்தான்
    He was in the police lock-up for two days அவன் இரண்டு நாள் காவலில் இருந்தான்
    Heartly felicitations on your birthday உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    How is your work these day? இந்த நாள் உங்கள் வேலை எப்படி?
    I accepted the birthday gift from my friends நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்
    I am going to town the day after tomorrow நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன்
    I am thinking of you, every day நாள்தோறும் நான் உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்
    I could not reach in time day before yesterday நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை
    I had been standing all day in the school நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன்
    I have a big dog நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது
    I have calendar of the year 2014 நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன்
    I shall go to my uncle’s house again day after tomorrow நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன்
    I take only two meals a day நான் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடுகிறேன்
    I would get the gift next day எனக்கு அடுத்த நாள் பரிசு கிடைக்கும்
    I would like you to come to my daughter’s birthday party நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்
    I’m going to a birthday party day after tomorrow நாளை மறுநாள் நான் பிறந்த நாள் விழாவுக்கு செல்கிறேன்
    It is getting colder day by day நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிறது
    It is horrible that the accident happened on Claire’s birthday அந்த கொடூரமான விபத்து கிளாரி பிறந்த நாள் அன்று நடந்தது
    January 30th on which date Gandhiji was Day shot dead is celebrated as Martyr’s காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது
    Lets have some good news நாள் செய்தி கூறுங்கள்
    Miss kitty was rude at the table one day ஒரு நாள் மிஸ் கிட்டி உணவின் பொழுது கடுமையாக நடந்து கொண்டார்
    Monday is the first day of the week திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள்
    My plant will also blossom, someday என் செடியும் என்றைக்கோ ஒரு நாள் பூக்கும்
    Someday he will be trapped in my net ஒருநாள் அவன் என் வலையில் விழுவான்
    Stale by one day is of no problem ஒரு நாள் முன்பு உள்ளது தானே பிரச்சனை இல்லை
    Sunday is a holiday ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை நாள்
    Sunday is the first day of the week ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதலாம்நாள்
    The date of Ganesh Chaturthi in 2015 is September 17 2015 இல் செப்டம்பர் 17 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி
    The downtrodden people one day rose against the goverment ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள்
    The insurance company took a long time to settle her claim அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது
    Tomorrow is auspicious நாளை நல்ல நாள்
    When is your birthday? உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது?
    Would you spend the whole day with us? நீங்கள் நாள் பூராவும் எங்களுடன் கழிப்பீர்களா?
    You will be managing only one day நீ ஒரு நாள் மட்டும் சமாளித்துக் கொண்டு இருப்பாய்


    comments powered by Disqus