Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நகரம் 9 sentences found.  

    A populous city 

    ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம்

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Chennai is the largest city in south india 

    தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்

    Delhi is our Capital 

    நமது தலைநகரம் டெல்லி

    Delhi is the capital of India 

    தில்லி இந்தியாவின் தலைநகரம்

    London is the richest city in the world 

    லண்டன் உலகின் பணக்கார நகரம்

    Our city is big 

    எங்களுடைய நகரம் பெரியது

    Rain falls throughout city 

    மழை நகரம் முழுவதும் பெய்தது

    Which is the capital city of Tamilnadu? 

    தமிழ் நாட்டின் தலைநகரம் எது?

    SOME RELATED SENTENCES FOR நகரம்

    English SentencesTamil Meaning
    London is the richest city in the world லண்டன் உலகின் பணக்கார நகரம்
    Our city is big எங்களுடைய நகரம் பெரியது
    Rain falls throughout city மழை நகரம் முழுவதும் பெய்தது
    Which is the capital city of Tamilnadu? தமிழ் நாட்டின் தலைநகரம் எது?


    comments powered by Disqus