Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தலை 89 sentences found.  

    A new law was passed and accepted by the public with acclaim 

    புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

    Apply oil to the head 

    தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள்

    Bangaluru is the capital of Karnataka 

    பெங்களூரு கர்நாடகாவின் தலைநகராகும்

    Because I felt headache 

    எனக்கு தலைவலியாக இருந்தது அதனால் தான்

    Brush your hair 

    தலைவாரு

    Can you paste that stamp? 

    உங்களால் அந்த தபால் தலையை ஒட்ட முடியுமா?

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Comb your hair 

    தலை வாரு

    Delhi is our Capital 

    நமது தலைநகரம் டெல்லி

    Delhi is the capital of India 

    தில்லி இந்தியாவின் தலைநகரம்

    Did you paste the stamp on the envelop? 

    நீ அஞ்சல் உறையில் தபால் தலையை ஒட்டினாயா?

    Do not interfere in my affairs 

    என்னுடைய காரியங்களில் தலையிடாதே

    Do you have head ache? 

    உங்களுக்கு தலைவலி இருக்கிறதா?

    Do your hair 

    தலைவாரு

    Fish head 

    மீன் தலை

    He absconded 

    அவன் தலைமறைவாகிவிட்டான்

    He burnt his fingers by interfering in his neighbour’s affairs 

    அவன் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட்டு தன்னையே கெடுத்து கொண்டான்

    He dyed his hair 

    அவர் அவருடைய தலைமுடிக்கு சாயம் பூசியுள்ளார்

    He is elected as the president 

    அவர் தலைவராக தேர்ந்தெடுக்கபடுகிறார்

    He is suffering from headache 

    அவர் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்



    comments powered by Disqus