Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for கொள்ளு 20 sentences found.  

    Add extra sugar to the tea 

    தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்

    Get your room painted blue 

    நீங்கள் உங்கள் அறைக்கு நீல வர்ணம் பூசிக்கொள்ளுங்கள்

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    He was making use of me for his selfish motives 

    அவன், அவனுடைய சொந்த காரியகளுக்காக என்னை பயன்படுத்தி கொள்ளுகிறான்

    I am particular that I should wear specs while riding bike 

    நான் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது என் கண்கண்ணாடியை அணிந்து கொள்ளுவதில் மிகவும் உறுதியாக இருப்பேன்

    It leaps upon its prey and catches it 

    அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும்

    My sympathies are with you 

    என் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

    Please accept this small gift 

    தயவுசெய்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்

    Please accept this small/little gift 

    தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

    Please count the money 

    தயவு செய்து பணத்தை எண்ணிக் கொள்ளுங்கள்

    Please have a cold drink 

    தயவு செய்து கொஞ்சம் குளிர் பானம் எடுத்துக் கொள்ளுங்கள்

    Please have some more 

    இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்

    Please have some refreshments 

    சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுங்கள்

    Sit here. Turn your face a little 

    இங்கே உட்காருங்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை திருப்பி கொள்ளுங்கள்

    Spreads out the features like a fan 

    விசிறியைப்போல் தன் இறகுகளை விரித்துக் கொள்ளும்

    Take him for a model 

    அவனை ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்

    Take your note books 

    உங்கள் நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்

    That will take less time than I thought 

    நான் நினைத்ததை விட அது குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்

    Then count upto fifty while we hide 

    அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு

    Then take this 

    அப்படியானால் எடுத்து கொள்ளுங்கள்

    SOME RELATED SENTENCES FOR கொள்ளு

    English SentencesTamil Meaning
    It leaps upon its prey and catches it அது தன் ஆகாரமான ஜந்துவின் மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொள்ளும்
    My sympathies are with you என் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
    Please accept this small gift தயவுசெய்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
    Please accept this small/little gift தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்
    Please count the money தயவு செய்து பணத்தை எண்ணிக் கொள்ளுங்கள்
    Please have a cold drink தயவு செய்து கொஞ்சம் குளிர் பானம் எடுத்துக் கொள்ளுங்கள்
    Please have some more இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்
    Please have some refreshments சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுங்கள்
    Sit here. Turn your face a little இங்கே உட்காருங்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை திருப்பி கொள்ளுங்கள்
    Spreads out the features like a fan விசிறியைப்போல் தன் இறகுகளை விரித்துக் கொள்ளும்
    Take him for a model அவனை ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்
    Take your note books உங்கள் நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
    That will take less time than I thought நான் நினைத்ததை விட அது குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்
    Then count upto fifty while we hide அப்படியானால் நாங்கள் ஒளிந்து கொள்ளும் போது 50 ( ஐம்பது) வரையிலும் எண்ணு
    Then take this அப்படியானால் எடுத்து கொள்ளுங்கள்


    comments powered by Disqus