Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for காரம் 22 sentences found.  

    Generally the clock is circular 

    சாதாரணமாக கடிகாரம் வட்டமாக இருக்கும்

    Good afternoon. Show us the latest fashion in lady\'s watch 

    பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்

    He will give me a gold watch. 

    அவன் எனக்கு ஒரு தங்க கடிகாரம் தருவான்

    How much does this soap cost? 

    இந்த சவர்க்காரம் விலை எவ்வளவு?

    My watch has stopped 

    எனது கடிகாரம் நின்று விட்டது

    My watch keeps corrct time 

    என்னுடைய கடிகாரம் மணியை சரியாய்க் காண்பிக்கிறது

    Tapioca is a nice food 

    ஆள் வள்ளிக்கிழங்கு ஒரு நேர்த்தியான ஆகாரம்

    The clock is on the wall 

    கடிகாரம் சுவரின் மேல் உள்ளது

    The clock on the wall is old 

    சுவற்றில் உள்ள கடிகாரம் பழமையானது

    The hair style of Amala is up to date fashion now 

    அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது

    The one with the black strap? 

    கருப்பு கலர் வார் கடிகாரம் தானே?

    The university was granted autonomous status by the government 

    அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது

    The watch was shining 

    கடிகாரம் பிரகாசித்துக் கொண்டு இருந்தது

    There is a clock on the wall 

    சுவரில் ஒரு கடிகாரம் உள்ளது

    This is a clock 

    இது ஒரு கடிகாரம்

    This is a watch 

    இது ஒரு கைகடிகாரம்

    This watch is mine 

    இந்த கைகடிகாரம் என்னுடையது

    What is their food? 

    அவைகளின் ஆகாரம் என்ன?

    What sweet dishes do you have? 

    உங்களிடம் இனிப்பு பலகாரம் என்ன இருக்கிறது?

    Where is the clock? 

    கடிகாரம் எங்கே உள்ளது?

    SOME RELATED SENTENCES FOR காரம்

    English SentencesTamil Meaning
    My watch keeps corrct time என்னுடைய கடிகாரம் மணியை சரியாய்க் காண்பிக்கிறது
    Tapioca is a nice food ஆள் வள்ளிக்கிழங்கு ஒரு நேர்த்தியான ஆகாரம்
    The clock is on the wall கடிகாரம் சுவரின் மேல் உள்ளது
    The clock on the wall is old சுவற்றில் உள்ள கடிகாரம் பழமையானது
    The hair style of Amala is up to date fashion now அமலாவின் சிகை அலங்காரம் இப்பொழுது நவீன விதமாக இருக்கிறது
    The one with the black strap? கருப்பு கலர் வார் கடிகாரம் தானே?
    The university was granted autonomous status by the government அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது
    The watch was shining கடிகாரம் பிரகாசித்துக் கொண்டு இருந்தது
    There is a clock on the wall சுவரில் ஒரு கடிகாரம் உள்ளது
    This is a clock இது ஒரு கடிகாரம்
    This is a watch இது ஒரு கைகடிகாரம்
    This watch is mine இந்த கைகடிகாரம் என்னுடையது
    What is their food? அவைகளின் ஆகாரம் என்ன?
    What sweet dishes do you have? உங்களிடம் இனிப்பு பலகாரம் என்ன இருக்கிறது?
    Where is the clock? கடிகாரம் எங்கே உள்ளது?
    You don't have a wrist watch too உங்களிடம் ஒரு கைகடிகாரம் கூட இல்லை
    Your sister is in the school. She does not need a toy watch உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம்


    comments powered by Disqus