Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for way 116 sentences found.  

    A garden is always a place of memories 

    பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள்

    A good student will keep his friends away from him 

    ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான்

    Always drink pure water 

    எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும்

    Always keep to left 

    எப்பொழுதும் இடது புறமாக செல்லவும்

    Always keep to the left 

    எப்பொழுதும் இடதுபுறமாக செல்

    Always see possibilities 

    எப்போதும் நல்லவைகளையே பார் / நடக்க கூடியவைகளையே பார்

    Always shake hands with your right hand 

    வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு

    Always speak the truth 

    எப்போதும் உண்மையே பேசுங்கள்

    Always speak truth 

    எப்பொழுதும் உண்மை பேசு

    Always walk on the foot-path 

    எப்பொழுதும் நடை பாதை மீது நட

    Always wear khadi clothes 

    எப்பொழுதும் காதர் துணிகளை உடுத்து

    As far as he is concerned, he is very good in all the ways 

    அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்

    Ask the way 

    வழி கேள்

    At once he ran away 

    உடனே அவன் வெளியே ஓடி விட்டான்

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    By the way, did not the father arrive yet? 

    இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?

    By the way, do you need teak poles? 

    இருக்கட்டும், உங்களுக்கு தேக்கு கம்புகள் வேண்டுமா?

    By way of election we select a good chief Minister 

    நாம் தேர்தல் மூலமாக ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்கிறோம்

    By way of the best institute we learnt English 

    நாம் நல்ல நிறுவனத்தின் மூலமாக ஆங்கிலம் கற்று கொண்டோம்

    David always speeks sarcastically 

    டேவிட் எப்பொழுதும் ஏளனமானாக பேசுவார்



    comments powered by Disqus