Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for tamil 33 sentences found.  

    Chennai is the capital city of Tamilnadu 

    சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்

    Do not use Tamil names 

    தமிழ் பெயர்களை பயன்படுத்த வேண்டாம்

    Does not give importance to the Tamil language 

    தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை

    Download the tamil songs 

    தமிழ் இசை பதிவிறக்கு

    Free downloads for Tamil 

    தமிழ் இலவச பதிவிறக்கங்கள்

    Google Tamil News 

    கூகிள் தமிழ் செய்திகள்

    He learnt Tamil by post 

    அவன் அஞ்சல் வழியாக தமிழ் கற்றான்

    How to make a sentence in tamil 

    தமிழில் ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எப்படி?

    I am translating English into Tamil 

    நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன்

    I am writing an article in Tamil 

    நான் தமிழில் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன்

    I enjoy Tamil songs 

    நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன்

    I like Tamil 

    நான் தமிழை நேசிக்கிறேன்

    I read not only Tamil but also English 

    தமிழ் மட்டுமல்ல நான் ஆங்கிலமும் படிக்கிறேன்

    I will be translating English to Tamil 

    நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழிமாற்றிக்கொண்டிருப்பேன்

    Is it a Tamil film? 

    இது ஒரு தமிழ் படமா?

    Let me know in tamil 

    எனக்கு தமிழில் தெரியப்படுத்துக

    Please translate this from Tamil into English 

    இதை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்

    She gave a lecture on Tamil Literature 

    அவள் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினாள்

    Stella can speak English but she can not speak Tamil 

    ஸ்டெல்லா ஆங்கிலத்தில் பேசுவாள் ஆனால் அவளால் தமிழ் பேச முடியாது

    Sushmitha is far ahead of other students in Tamil 

    சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள்

    SOME RELATED SENTENCES FOR tamil

    English SentencesTamil Meaning
    Google Tamil News கூகிள் தமிழ் செய்திகள்
    He learnt Tamil by post அவன் அஞ்சல் வழியாக தமிழ் கற்றான்
    How to make a sentence in tamil தமிழில் ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எப்படி?
    I am translating English into Tamil நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன்
    I am writing an article in Tamil நான் தமிழில் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன்
    I enjoy Tamil songs நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன்
    I like Tamil நான் தமிழை நேசிக்கிறேன்
    I read not only Tamil but also English தமிழ் மட்டுமல்ல நான் ஆங்கிலமும் படிக்கிறேன்
    I will be translating English to Tamil நான் ஆங்கிலத்தை தமிழுக்கு மொழிமாற்றிக்கொண்டிருப்பேன்
    Is it a Tamil film? இது ஒரு தமிழ் படமா?
    Let me know in tamil எனக்கு தமிழில் தெரியப்படுத்துக
    Please translate this from Tamil into English இதை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    She gave a lecture on Tamil Literature அவள் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினாள்
    Stella can speak English but she can not speak Tamil ஸ்டெல்லா ஆங்கிலத்தில் பேசுவாள் ஆனால் அவளால் தமிழ் பேச முடியாது
    Sushmitha is far ahead of other students in Tamil சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள்
    Tamil Diction தமிழ் கருத்தை தெரிவிக்கும் வழி / தமிழ் நடை / தமிழ் மொழி அமைப்பு
    Tamil Dictionary தமிழ் அகராதி
    Tamil films attract many foreigners. தமிழ் படங்கள் பல வெளிநாட்டவரை கவர்கின்றன
    Tamil general knowledge question and answer தமிழ் பொது அறிவு வினா விடை
    Tamil Nadu is one of states in India. தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது
    Tamil to English translation guide. தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு கையேடு
    The cultural heritage of Tamil Nadu தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம்
    The legacy of Tamil தமிழ் மரபு
    There is a forest between tamilnadu and andhra தமிழ் நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடையே ஒரு காடு இருக்கிறது
    This is a tamil dialogue forum இது ஒரு தமிழ் உரையாடல் மன்றம்
    Traditions of the Tamils தமிழர்களின் மரபுகள் / வழக்கங்கள்
    Verb list in tamil meaning தமிழ் பொருளில் வினைச்சொல் பட்டியல்
    Which is the capital city of Tamilnadu? தமிழ் நாட்டின் தலைநகரம் எது?


    comments powered by Disqus