Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for sheep 8 sentences found.  

    A flock of sheep 

    ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டம்

     like (0)

    He is the black sheep in the union 

    சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர்

     like (0)

    Here is a sheep and there is a deer 

    இங்கே ஒரு செம்மறியாடும் அங்கே ஒரு மானும் இருக்கின்றன

     like (0)

    She has seven sheep 

    அவளுக்கு ஏழு ஆடுகள் உண்டு

     like (0)

    The sheep gives us wool 

    செம்மறி ஆடு கம்பளம் தருகிறது

     like (0)

    The sheperd has twenty sheep and two deer 

    இடையனிடம் இருபது செம்மறியாடுகளும் இரண்டு மான்களும் இருக்கின்றன

     like (0)

    They live on sheep and calves 

    அவைகள் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும் தின்று வாழ்கின்றன

     like (0)

    This is a sheep 

    இது ஒரு செம்மறி ஆடு

     like (0)

    SOME RELATED SENTENCES FOR sheep

    English SentencesTamil Meaning
    The sheperd has twenty sheep and two deer இடையனிடம் இருபது செம்மறியாடுகளும் இரண்டு மான்களும் இருக்கின்றன
    They live on sheep and calves அவைகள் ஆடுகளையும், கன்றுக்குட்டிகளையும் தின்று வாழ்கின்றன
    This is a sheep இது ஒரு செம்மறி ஆடு


    comments powered by Disqus