Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for real 18 sentences found.  

    Meaning for real - A unit of currency in Spain.
       (ஸ்பானிய நாட்டு நாணய வகை)

    Cell phones have become a real status symbol among school students 

    அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது

    I don’t really need this one 

    எனக்கு இது தேவையில்லை

    I prefer the real thing 

    எனக்கு உண்மையான விஷயம் பிடிக்கும்

    It is a real time project 

    அது ஒரு நிகழ் கால செயல்திட்டம்

    It is not real gold bangle but gilded 

    இது உண்மையான தங்கவளையல் அல்ல, ஆனால் முலாம் பூசப்பட்டது

    It is really a treagedy 

    இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது

    Not really 

    உண்மையில் இல்லை

    Of course. We have got Addone’s Real English Grammar book 

    நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.

    Really brilliant 

    உண்மையிலேயே அறிவாளி

    Really it was my mistake 

    உண்மையில் இது என்னுடைய தவறு

    She will understand and forgive you, she is really quite human 

    அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்

    Some dreams are like reality 

    சில கனவுகள் உண்மை போல் இருக்கின்றன

    That really is a strenuous work 

    அது உண்மையிலேயே ஒரு கடுமையான வேலை

    The poor man was really happy 

    ஏழை மனிதர் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தார்

    The real money has come to you 

    உண்மையான பணம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது

    We really don't have any enemies 

    நமக்கு உண்மையில் எந்த எதிரிகளும் கிடையாது

    Who was really happy? 

    உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்?

    You are really great 

    நீங்கள் உண்மையிலேயே மேன்மையானவர்கள்

    SOME RELATED SENTENCES FOR real

    English SentencesTamil Meaning
    It is really a treagedy இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது
    Not really உண்மையில் இல்லை
    Of course. We have got Addone’s Real English Grammar book நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.
    Really brilliant உண்மையிலேயே அறிவாளி
    Really it was my mistake உண்மையில் இது என்னுடைய தவறு
    She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
    Some dreams are like reality சில கனவுகள் உண்மை போல் இருக்கின்றன
    That really is a strenuous work அது உண்மையிலேயே ஒரு கடுமையான வேலை
    The poor man was really happy ஏழை மனிதர் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தார்
    The real money has come to you உண்மையான பணம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது
    We really don't have any enemies நமக்கு உண்மையில் எந்த எதிரிகளும் கிடையாது
    Who was really happy? உண்மையிலேயே யார் சந்தோசமாக இருந்தார்கள்?
    You are really great நீங்கள் உண்மையிலேயே மேன்மையானவர்கள்


    comments powered by Disqus