Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for once 44 sentences found.  

    Meaning for once - At one time
       (ஒரு முறை)

    All ancient events are concerning the modern events 

    எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன

    As far as he is concerned, he is very good in all the ways 

    அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்

    As far as I am concerned smoking can be avoided 

    எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்

    As far as you are concerned you can get the prize 

    உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்

    At once he ran away 

    உடனே அவன் வெளியே ஓடி விட்டான்

    Fetch in at once 

    உடனடியாக கொண்டு வா

    He has great concern for me 

    அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு

    How are you concerned with our affairs 

    எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை

    I have come to book your concert for the annual day of our club 

    மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்

    I have met him once before 

    நான் அவனை ஒருமுறை முன்பு சந்தித்திருக்கிறேன்

    I may be able to sing in the concert 

    எனக்கு சங்கீதக் கச்சேரியில் பாட முடியுமாக இருக்கலாம்

    I recognized your voice at once 

    நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன்

    I want to see God at least once 

    நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்

    I was singing in the concert 

    நான் சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன்

    I will be singing in the concert on Tuesday 

    நான் செவ்வாய் கிழமை சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருப்பேன்

    In that care quit from here at once 

    அப்படியானால், ஒரேயடியாக இங்கிருந்து போய்விடு

    Is it a private concern? 

    அது ஒரு தனியார் நிறுவனமா?

    It blossoms once in twelve years 

    அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது

    John came once 

    ஜான் ஒருமுறை வந்தான்

    Meet at least once in person 

    ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்

    SOME RELATED SENTENCES FOR once

    English SentencesTamil Meaning
    Fetch in at once உடனடியாக கொண்டு வா
    He has great concern for me அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு
    How are you concerned with our affairs எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை
    I have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்
    I have met him once before நான் அவனை ஒருமுறை முன்பு சந்தித்திருக்கிறேன்
    I may be able to sing in the concert எனக்கு சங்கீதக் கச்சேரியில் பாட முடியுமாக இருக்கலாம்
    I recognized your voice at once நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன்
    I want to see God at least once நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
    I was singing in the concert நான் சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன்
    I will be singing in the concert on Tuesday நான் செவ்வாய் கிழமை சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருப்பேன்
    In that care quit from here at once அப்படியானால், ஒரேயடியாக இங்கிருந்து போய்விடு
    Is it a private concern? அது ஒரு தனியார் நிறுவனமா?
    It blossoms once in twelve years அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது
    John came once ஜான் ஒருமுறை வந்தான்
    Meet at least once in person ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்
    Once again மறுபடியும்
    Once does not take anything on death இறக்கும் போது எவரும் எதையும் எடுத்து செல்வதில்லை
    Once it is published, an award is guaranteed ஒருமுறை வெளியிட்டால் அதற்கு நிச்சயம் பரிசு கிடைக்கும்
    Once she was very rich ஒருமுறை அவள் பணக்காரராக இருந்தார்
    Once we are out, we will find it out நாம் வெளியில் வந்தவுடன், அதை கண்டுபிடித்து விடுவோம்
    Say once again மறுபடியும் சொல்
    She would have gone to the concert அவர் கச்சேரிக்கு சென்றிருந்திருக்கக்கூடும்
    Should go at least once in life வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்
    Speak At least once ஒரு முறையாவது பேசு
    Speak to me at least once ஒரு முறையாவது என்னிடம் பேசி விடு
    Thank you once again மீண்டும் உனக்கு நன்றி
    The administration should concentrate on basic human needs மனிதர்களின் அடிப்படை தேவைகளின் மீது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
    The concept of Biological science இது உயிர் அறிவியலின் கருத்து
    The earth goes round the sun once a year பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது
    The feathers fall down once a year அந்த இறகுகள் வருடத்திற்கு ஒருமுறை உதிர்ந்து விடுகின்றன
    The music concert of Yesudas was enjoyed by the audience ஏசுதாஸ் அவர்கள் மூலம் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பொது மக்களால் மகிழ்ச்சி அடைய செய்தது
    The police department enquired concerning the murder காவல்துறை அந்த கொலை தொடர்பாக விசாரித்தது
    There is a misconception that freedom is freedom to do anything சுதந்திரம் என்பது எதையும் சுதந்திரமாக செய்யலாம் என்ற தவறுதலாக எண்ணம் உள்ளது
    To take out at least once a month மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்
    We have to leave at once நாம் இப்போதே புறப்பட வேண்டும்
    We must do it at once நாம் உடனே அதை செய்ய வேண்டும்
    What time does the concert begin? என்ன நேரம் நிகழ்ச்சி தொடங்கும்?
    Wind the watch once a day கை கடிகாரத்தை தினந்தோறும் ஒருமுறை சாவிகொடு
    You want to listen to the track once again? உன் தொடர்பு கருவியை சரியாக இருக்கிறதா என மீண்டும் நீ சரி செய்து கொள்ள வேண்டுமா?


    comments powered by Disqus